ETV Bharat / bharat

இந்தியாவில் இன்றைய கரோனா நிலவரம்- 25,920 பேர் பாதிப்பு - இந்தியாவில் இன்றைய கரோனா நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25 ஆயிரத்து 920 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இன்றைய கரோனா நிலவரம்- 25,920 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டனர்.

author img

By

Published : Feb 18, 2022, 12:32 PM IST

டெல்லி: மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்து 920 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.07% ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 66 ஆயிரத்து 254 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வரை 4 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.12% ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கடந்த 24 மணி நேரத்தில் 12 லட்சத்து 54 ஆயிரத்து 893 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று விகிதம் 2.76% ஆக உள்ளது. மொத்தம் 1,74,64,99,461 தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாலை அணிவிக்க நெருங்கிய பாஜகவினர்: ராஜ்நாத்துக்கு அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.