ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா நிலவரம்- 30,757 பேர் பாதிப்பு

இந்தியாவில் நேற்று (பிப்ரவரி 16) ஒரே நாளில் 30,757 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் கரோனவால் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா நிலவரம்- 30,757 பேர் பாதிக்கப்பட்டனர்.

author img

By

Published : Feb 17, 2022, 12:54 PM IST

டெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேர் புதியதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 541 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 3 கோடியே 32 ஆயிரத்து 918 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தினசரி தொற்று விகிதம் 2.61% ஆகவும், வாராந்திர தொற்று விகிதம் 3.04% ஆகவும் உள்ளது. மத்திய அமைச்சகத்தின் தகவலின்படி இதுவரை கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 538 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் விகிதம் 98.03 ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்தியா முழுவதும் அதிகமான கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுவரை 174.04 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று(பிப்ரவரி 16) ஒரே நாளில் 11 லட்சத்து 79 ஆயிரத்து 705 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பு: ஹிஜாபுக்கு மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.