- தென்னிந்தியாவில் மழைக்கு வாய்ப்பு: கேரளத்தின் இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட இடங்களில் லேசான மழையும் இன்று பெய்யக் கூடும். அதேபோல் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத் தீவு தமிழ்நாடு, மாகே உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவித்துள்ளது.
- பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வருகை: பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் மூன்று நாள்கள் பயணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்.13) இந்தியா வருகிறார்.
- தமிழ் புத்தாண்டு சிறப்பு ரயில்கள்: தமிழ் புத்தாண்டு தினமாக ஏப்.14ஆம் தேதி சென்னை புறநகர் ரயில்கள் சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை- வேளச்சேரி, கடற்கரை- செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் 449 சேவைகள் இயக்கப்படவுள்ளன.
- அனில் தேஷ்முக்குக்கு நோட்டீஸ்: மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்த குற்றஞ்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு சிபிஐ நோட்டீஸ் அளித்துள்ளது. இவர் புதன்கிழமை (ஏப்.14) ஆஜராகிறார்.
- உகாதி வாழ்த்து: உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ஐபிஎல் இன்றைய ஆட்டம்: நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று நடைபெறும் 5ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை எதிர்கொள்கிறது.
இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு - உகாதி
ஈடிவி பாரத்தின் இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை இங்கு சுருக்கமாக காணலாம்.
Important TN and national events to look for today News Today national events to look for today ஜீன்-யவ்ஸ் லு டிரையன் இன்றைய நிகழ்வுகள் உகாதி ஐபிஎல்