ETV Bharat / bharat

ஹவுத்தி ட்ரோன் தாக்குதலில் நான்கு வீரர்கள் உயிரிழப்பு! - ஹவுத்தி ரோன் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழப்பு

சனா: ஹவுத்தி ட்ரோன் தாக்குதலில் புதிதாக சேர்க்கப்பட்ட நான்கு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹவுத்தி ரோன் தாக்குதலில் நான்கு வீரர்கள் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 20, 2021, 9:26 PM IST

சனா: சவூதி அரேபியாவை நோக்கி ஏமனின் ஹவுத்தி போராளிகள் நேற்று(ஜுன். 19) ஏவப்பட்ட வெடிப்பொருள்களான ட்ரோனை எறிந்தனர்.

இந்த விபத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட நான்கு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சவூதி தலைமையினான கூட்டணி 2015யில் ஹவுத்திகளுக்கு எதிரான ஒரு வான்வழி பிரச்னை ஆரம்பித்த பின்னர் நிலைமை மேலும் சிக்கலானது.

இதையொட்டி, சவூதி பிரதேசத்தில் ஏவுகணை, குண்டுவீச்சு ட்ரோன்களை வீசுவதன் மூலம் ஹவுத்திகள் பெரும்பாலும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பெட்ரோல் விலை உயர்வு : 'வரி வசூலில் பிஹெச்டி' என ராகுல் நையாண்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.