ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூன் 24- இன்றைய ராசிபலன் - astrology

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்ப்போம்.

TODAY HOROSCOPE
TODAY HOROSCOPE
author img

By

Published : Jun 24, 2022, 6:55 AM IST

மேஷம்: இன்று நீங்கள், சில விஷயங்களை அனுசரித்து நடக்க வேண்டும். முக்கியமாக, உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பொதுவாக நீங்கள், உறுதியாக இருப்பவர் ஆக இருக்கலாம். ஆனால் இன்று நீங்கள் அவ்வாறு நடந்து கொள்வது நல்லதல்ல. இன்று உங்களது மனதிற்கு பிடித்தவர்கள் உடன் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். துணையிடம் நீங்கள் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

ரிஷபம்: இன்று நீங்கள், பொருட்களை வாங்குவதற்கு அதிக நேரம் செலவழிப்பீர்கள். சந்தைகள், மால்கள், பலவகை ஸ்டோர்கள் ஆகியவற்றுக்கு நீங்கள் சென்று பொருட்களை வாங்குவீர்கள். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு, பேரம் பேசி விலையைக் குறைத்து வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்றைய நாளின் இறுதியில், நீங்கள் அதிக பொருட்களை வாங்கி இருப்பீர்கள்.

மிதுனம்: உங்கள் இலக்குகளை நீங்கள் எளிதாக நிறைவேற்றுவீர்கள், அதில் அதிக சிரமம் இருக்காது. தாமதம் மற்றும் தடைகள் ஏதுமின்றி, உங்கள் பணியை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். பணியை தொடங்குவதற்கு முன், அது குறித்து நன்றாக புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். முயற்சி மூலம் கிடைத்த பலன்களால் நீங்கள் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பீர்கள்.

கடகம்: இன்றைய தினம் சில அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. திட்டமிட்டபடி அல்லது எதிர்பார்க்கப்பட்டபடி எதுவும் நடக்காது. எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால் கடவுளின் ஆசி காரணமாக, இந்த நிலைமையை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வீர்கள். மாலையில் நிலைமை மேம்பட கூடும். பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லாமல் இயல்பு நிலை ஏற்படும்.

சிம்மம்: உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஈகோ தடையாக இருக்க இடம் கொடுக்காதீர்கள். காதல் வயப்படுவதற்கு சிறப்பான நாளாக இருக்கும். இருப்பினும், அதை வெளிப்படுத்துவதற்கு முன்பு, உங்கள் ஈகோவை புறம் தள்ளுங்கள். விட்டு கொடுத்து செல்வதால் பலன்களை அடையலாம்.

கன்னி : இன்றைய நாள் முழுவதும் இனம் புரியாத பயம் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் சூழ்நிலைகளில் இருந்து தெளிவு பிறக்கும். நீங்கள் இன்று சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.பழைய நண்பர்களுடன் உள்ள தொடர்பை புதுப்பித்து கொள்ளவும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும்.

துலாம்: ரியல் எஸ்டேட் மற்றும் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குழந்தைகள் புதிய உயரத்தை எட்டுவார்கள். இது உங்கள் மனதுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கும். பணியிடத்தை பொறுத்தவரை உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு வரும். பணப்பலன்கள் மரபுக்கு மீறியதாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று, அனைத்து வகையிலும், உங்களுக்கு ஒரு கசப்பான உணர்வை தரும் நாளாக இருக்கும். நீங்கள் பெரும் முயற்சி எடுத்தாலும் கூட, இதனைத் தவிர்ப்பது சிறிது கடினம். எந்த வகையான பிரச்சனைகள் மற்றும் சச்சரவுகளில் இருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது. எனினும் இன்று மாலை, உங்களுக்கு சிறிது ஆறுதல் கிடைக்கும்.

தனுசு: வார்த்தைகளை விட, செயல்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணியை, செய்து முடிக்கும் வாய்ப்பு உள்ளது. நெடுநாட்களாக இருந்த சச்சரவுகளையும், வெற்றிகரமாக தீர்த்து வைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மகரம்: நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக, நிறைய தியாகம் செய்து உள்ளீர்கள். வேலையை விட்டு விட்டு நேரம் ஒதுக்கியது முதல், அவர்களை சந்திக்க பெரும் முயற்சி எடுத்து உள்ளீர்கள். கடுமையான பணிகளையும் செய்து முடித்து உள்ளீர்கள். அதற்கான அனைத்து பலன்களையும் அனுபவிக்கும் காலம் இது.

கும்பம் : கொண்டாட்டத்திற்கான காரணம் தேடுவதற்கு இன்று அவசியமே இருக்காது. இவை தானாக வந்து சேரும். இன்று எந்த ஒரு செய்தி உங்களுக்கு வந்து சேர்ந்தாலும், நீங்கள் அதை கொண்டாடவே விரும்புவீர்கள். பாதையில் தடைகள் எதுவுமே இருக்காது. பணியிடத்தை பொறுத்தவரை, உங்கள் இலக்கை அடைவதற்கான வழியில் மேலும் முன்னேறி செல்வீர்கள்.

மீனம்: இன்று, உங்களது கிரக நிலைகளை பார்க்கும்போது, உங்களுக்கு நிதி ரீதியான சில பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதனால், நிதி தொடர்பான விஷயங்களை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உங்கள் மனதில் குழப்பம் அதிகம் இருக்கும்.

இதையும் படிங்க: Weekly Horoscope: ஜூன் 3ஆவது வாரத்திற்கான ராசி பலன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.