ETV Bharat / bharat

வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயி தற்கொலை!

சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ஒருவர் திக்ரி-பகதூர்கர் எல்லையில் தற்கொலை செய்துகொண்டார்.

farmer commits suicide at Delhi borde
farmer commits suicide at Delhi borde
author img

By

Published : Mar 7, 2021, 2:01 PM IST

சண்டிகர் மாநிலம் திக்ரி-பகதூர்கர் எல்லையில் இன்று (மார்ச்-7) ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர், தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்பீர் என்பது தெரியவந்துள்ளது. அவர், எல்லையில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டுக்கொண்டுள்ளார். இவர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றவர் என தெரிவித்தனர்.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 100 நாள்களுக்கும் மேலாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.1.50 லட்சம் மின்கட்டணம்: அதிர்ச்சியின் விரக்தியில் விவசாயி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.