ETV Bharat / bharat

பான்-ஆதார் எண்கள் இணைப்பு நீட்டிப்பு - ஒன்றிய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர்

பான்-ஆதார் இணைப்பு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

PAN-Aadhaar
PAN-Aadhaar
author img

By

Published : Jun 25, 2021, 7:59 PM IST

Updated : Sep 1, 2021, 1:57 PM IST

பான்கார்டு-ஆதார் எண்கள் இணைப்பு குறித்து ஒன்றிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பான்-ஆதார் எண்கள் இணைப்பிற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வருமான வரி செலுத்துவோரின் நலன் கருதி பான்-ஆதார் இணைப்பு வரும் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்று காரணமாக அசதாராண சூழல் நிலவுவதால் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவாக்ஸ் தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம்

Last Updated : Sep 1, 2021, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.