ETV Bharat / bharat

டீ பானைக்குள் விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு - டீ பானைக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு

மகாராஸ்டிரா மாநிலத்தில் தேநீர் சுடவைக்கும் பானைக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.

டீ பானைக்குள் விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு

author img

By

Published : Sep 25, 2022, 6:48 AM IST

மகாராஸ்டிரா: துலே மாவட்டம் ஷிந்த்கேடா தாலுகாவில் உள்ள சௌகா என்னும் பகுதியில் ஒரு வயது குழந்தை, தொட்டிலில் இருந்து கீழே சூடான தேநீர் பானைக்குள் விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைக்கு உடல் வெந்து பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக குழந்தையை மீட்டு துலேயிலுள்ள பௌசாஹேப் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் மரணம் தற்செயலாக நடந்தா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பேரனுக்கு நீச்சல் பயிற்சி - தாத்தா உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.