ETV Bharat / bharat

சோட்டா ராஜன் டிஸ்சார்ஜ்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து தாதா சோட்டா ராஜன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Chhota Rajan
Chhota Rajan
author img

By

Published : Jul 31, 2021, 1:46 PM IST

Updated : Jul 31, 2021, 2:30 PM IST

டெல்லி : நிழல் உலக தாதாவாக வலம்வந்த சோட்டா ராஜன் (61) போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சோட்டா ராஜனுக்கு திடீரென வயிற்று வலி பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை தேறியதுடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சோட்டா ராஜனுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சோட்டா ராஜன் 2015ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு சிறையில் உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருவது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மருத்துவமனையில் அனுமதி

Last Updated : Jul 31, 2021, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.