ETV Bharat / bharat

நிலச்சரிவு கனமழை காரணமாக கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை மூடல் - சாலை சீரமைப்பு

நிலச்சரிவு காரணமாக கங்கோத்ரி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

Gangotri National Highway  landslide at Gangotri National Highway  heavy rainfall at Gangotri National Highway  Gangotri National Highway closed  landslide in National Highway  கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை மூடல்  நிலச்சரிவு கனமழை காரணமாக கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை மூடல்  சீரமைக்கும் பணியில் தாமதம்  சாலை சீரமைப்பு  நிலச்சரிவு
நிலச்சரிவு
author img

By

Published : Jul 22, 2021, 6:24 AM IST

உத்தரகண்ட்: உத்தரகாஷி மாவட்டத்தின் சுனகர் பகுதியில் கனமழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று (ஜூலை 20) முதல் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சீரமைப்பு பணி சவாலாக உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சாலையை சீரமைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: வெள்ளக்காடான சீனா- 12 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.