ETV Bharat / bharat

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் 4 பேர் உயிரிழப்பு! - சிலிண்டர் வெடிப்பு

டெல்லி ஃபர்ஷ் பஜார் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நேற்று (ஜூன் 29) இரவு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

Delhi fire  Farsh Bazaar fire news  Delhi's Shahdara fire  People died in cylinder blast  New Delhi  டெல்லி ஃபர்ஷ் பஜார்  டெல்லி ஃபர்ஷ் பஜார் தீ விபத்து  டெல்லி தீ விபத்து  தீ விபத்து  சிலிண்டர் வெடிப்பு  டெல்லியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
சிலிண்டர் வெடித்து தீ விபத்து
author img

By

Published : Jun 30, 2021, 12:25 PM IST

புது டெல்லி: ஷாதராவில் உள்ள ஃபர்ஷ் பஜார் பகுதியில், நேற்று (ஜூன் 29) இரவு ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Delhi fire  Farsh Bazaar fire news  Delhi's Shahdara fire  People died in cylinder blast  New Delhi  டெல்லி ஃபர்ஷ் பஜார்  டெல்லி ஃபர்ஷ் பஜார் தீ விபத்து  டெல்லி தீ விபத்து  தீ விபத்து  சிலிண்டர் வெடிப்பு  டெல்லியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
விபத்தில் 4 பேர் உயிரிழப்பு...

இதுகுறித்து டெல்லி தீயணைப்புத்துறை சேவை இயக்குநர் அதுல் கார்க் கூறியதாவது, "நேற்று (ஜூன் 29) இரவு ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சிலர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்' என்றார்.

இதையும் படிங்க: தஞ்சாவூருக்கு கடத்திவரப்பட்ட 120 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.