ETV Bharat / bharat

கேரள கடற்பகுதியில் தமிழ்நாடு படகு மூழ்கி விபத்து: 8 மீனவர்கள் மாயம்!

'டாக் டே' புயலின் தாக்கத்தால், நடுக்கடலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படகு மூழ்கியதில் எட்டு மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.

லட்சத்தீவு அருகே தமிழ்நாட்டு படகு மூழ்கியது, Fishing boat departed from Kochi capsized in Lakshwadweep
லட்சத்தீவு அருகே தமிழ்நாட்டு படகு மூழ்கியது Fishing boat departed from Kochi capsized in Lakshwadweep
author img

By

Published : May 15, 2021, 5:57 PM IST

கொச்சி (கேரளா): 'டாக் டே' புயல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிரமடைந்து வருவதால், கடற்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ’முருகன் துணை’ என்ற மீன்பிடி படகு லட்சத்தீவு அருகே நடுகடலில் மூழ்கியுள்ளது.

அப்படகில் இருந்த எட்டு மீனவர்கள் மாயமாகி உள்ளனர். தற்போது, கடலோர காவல்படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இதையும் படிங்க: 'டாக் டே' புயல் எதிரொலி: சல்லி சல்லியாக நொறுங்கிய கட்டடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.