பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகனுமான எச்.டி.குமாரசாமியின் வீட்டில் மின் விளக்குகளை ஒளிர விட அத்துமீறி மின் கம்பத்திலிருந்து மின்சாரத்தைத் திருடியதாகக் கர்நாடகா காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.
-
ಜಗತ್ತಿನ ಏಕೈಕ ಮಹಾಪ್ರಾಮಾಣಿಕ ಹೆಚ್.ಡಿ ಕುಮಾರಸ್ವಾಮಿಯವರ ಜೆ ಪಿ ನಗರದ ನಿವಾಸದ ದೀಪಾವಳಿಯ ದೀಪಾಲಂಕಾರಕ್ಕೆ ನೇರವಾಗಿ ವಿದ್ಯುತ್ ಕಂಬದಿಂದ ಅಕ್ರಮ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕ ಪಡೆದಿದ್ದಾರೆ.
— Karnataka Congress (@INCKarnataka) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ಒಬ್ಬ ಮಾಜಿ ಸಿಎಂ ಆಗಿ ವಿದ್ಯುತ್ ಕಳ್ಳತನ ಮಾಡುವ ದಾರಿದ್ರ್ಯ ಬಂದಿದ್ದು ದುರಂತ!@hd_kumaraswamy ಅವರೇ ನಮ್ಮ ಸರ್ಕಾರ ಗೃಹಜ್ಯೋತಿಯಲ್ಲಿ 200 ಯೂನಿಟ್… pic.twitter.com/7GKHeRyQuS
">ಜಗತ್ತಿನ ಏಕೈಕ ಮಹಾಪ್ರಾಮಾಣಿಕ ಹೆಚ್.ಡಿ ಕುಮಾರಸ್ವಾಮಿಯವರ ಜೆ ಪಿ ನಗರದ ನಿವಾಸದ ದೀಪಾವಳಿಯ ದೀಪಾಲಂಕಾರಕ್ಕೆ ನೇರವಾಗಿ ವಿದ್ಯುತ್ ಕಂಬದಿಂದ ಅಕ್ರಮ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕ ಪಡೆದಿದ್ದಾರೆ.
— Karnataka Congress (@INCKarnataka) November 14, 2023
ಒಬ್ಬ ಮಾಜಿ ಸಿಎಂ ಆಗಿ ವಿದ್ಯುತ್ ಕಳ್ಳತನ ಮಾಡುವ ದಾರಿದ್ರ್ಯ ಬಂದಿದ್ದು ದುರಂತ!@hd_kumaraswamy ಅವರೇ ನಮ್ಮ ಸರ್ಕಾರ ಗೃಹಜ್ಯೋತಿಯಲ್ಲಿ 200 ಯೂನಿಟ್… pic.twitter.com/7GKHeRyQuSಜಗತ್ತಿನ ಏಕೈಕ ಮಹಾಪ್ರಾಮಾಣಿಕ ಹೆಚ್.ಡಿ ಕುಮಾರಸ್ವಾಮಿಯವರ ಜೆ ಪಿ ನಗರದ ನಿವಾಸದ ದೀಪಾವಳಿಯ ದೀಪಾಲಂಕಾರಕ್ಕೆ ನೇರವಾಗಿ ವಿದ್ಯುತ್ ಕಂಬದಿಂದ ಅಕ್ರಮ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕ ಪಡೆದಿದ್ದಾರೆ.
— Karnataka Congress (@INCKarnataka) November 14, 2023
ಒಬ್ಬ ಮಾಜಿ ಸಿಎಂ ಆಗಿ ವಿದ್ಯುತ್ ಕಳ್ಳತನ ಮಾಡುವ ದಾರಿದ್ರ್ಯ ಬಂದಿದ್ದು ದುರಂತ!@hd_kumaraswamy ಅವರೇ ನಮ್ಮ ಸರ್ಕಾರ ಗೃಹಜ್ಯೋತಿಯಲ್ಲಿ 200 ಯೂನಿಟ್… pic.twitter.com/7GKHeRyQuS
இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் அதன் X சமூக வலைத்தள பக்கத்தில், “எச்.டி. குமாரசாமி, க்ரிஹஜோதி திட்டத்தில் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாகக் கொடுக்கிறது எங்கள் அரசு. அவ்வளவு ஆசையாக இருந்தால், நீங்கள் க்ரிஹஜோதி யோஜனாவுக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஆனால், க்ரிஹஜோதியில் ஒரு மீட்டர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது தெரியவில்லையா? உங்கள் பெயரில் தான் பல மீட்டர்கள் உள்ளதே கர்நாடகம் இருட்டில் இருக்கிறது என்று ஊடக சந்திப்பு நடத்துகிறீர்களே, இப்போது உங்கள் வீட்டில் திருட்டு மின்சாரத்தில் விளக்கு எரிகிறது. உங்கள் வீடு இப்படி ஜொலிக்கும் போது கர்நாடகா இருளில் மூழ்கியது போல எப்படிச் சொல்வீர்கள்? உங்கள் வீட்டில் விளக்கேற்ற விவசாயிகளிடமிருந்து மின்சாரத்தைத் திருடுவதை நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்களா?” என காங்கிரஸ் கடுமையாக சாடி இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் எச்.டி.குமாரசாமி அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், “தீபாவளி பண்டிகைக்கு எனது வீட்டை மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணியை மேற்கொண்ட தனியார் டெக்கரேட்டர், வீட்டை மின் விளக்குகளால் அலங்கரித்துவிட்டு, அருகிலிருந்த மின்கம்பத்தில் மின்சாரம் இணைத்து சோதனை செய்தார்.
-
ದೀಪಾವಳಿ ಹಬ್ಬಕ್ಕೆ ನನ್ನ ಮನೆಗೆ ವಿದ್ಯುತ್ ದೀಪಗಳ ಅಲಂಕಾರ ಮಾಡಲು ಖಾಸಗಿ ಡೆಕೋರೇಟರ್ ಒಬ್ಬರಿಗೆ ಹೇಳಲಾಗಿತ್ತು. ಅವರು ಮನೆಗೆ ವಿದ್ಯುತ್ ದೀಪಗಳ ಅಲಂಕಾರ ಮಾಡಿದ ಮೇಲೆ ಪಕ್ಕದಲ್ಲಿಯೇ ಇದ್ದ ಕಂಬದಿಂದ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕ ಪಡೆದು ಪರೀಕ್ಷೆ ಮಾಡಿದ್ದಾರೆ. ಆಗ ನಾನು ಬಿಡದಿಯ ತೋಟದಲ್ಲಿದ್ದೆ. ನಿನ್ನೆ ರಾತ್ರಿ ಮನೆಗೆ ವಾಪಸ್ ಬಂದಾಗ ಈ ವಿಷಯ ನನ್ನ…
— ಹೆಚ್.ಡಿ.ಕುಮಾರಸ್ವಾಮಿ | H.D.Kumaraswamy (@hd_kumaraswamy) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ದೀಪಾವಳಿ ಹಬ್ಬಕ್ಕೆ ನನ್ನ ಮನೆಗೆ ವಿದ್ಯುತ್ ದೀಪಗಳ ಅಲಂಕಾರ ಮಾಡಲು ಖಾಸಗಿ ಡೆಕೋರೇಟರ್ ಒಬ್ಬರಿಗೆ ಹೇಳಲಾಗಿತ್ತು. ಅವರು ಮನೆಗೆ ವಿದ್ಯುತ್ ದೀಪಗಳ ಅಲಂಕಾರ ಮಾಡಿದ ಮೇಲೆ ಪಕ್ಕದಲ್ಲಿಯೇ ಇದ್ದ ಕಂಬದಿಂದ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕ ಪಡೆದು ಪರೀಕ್ಷೆ ಮಾಡಿದ್ದಾರೆ. ಆಗ ನಾನು ಬಿಡದಿಯ ತೋಟದಲ್ಲಿದ್ದೆ. ನಿನ್ನೆ ರಾತ್ರಿ ಮನೆಗೆ ವಾಪಸ್ ಬಂದಾಗ ಈ ವಿಷಯ ನನ್ನ…
— ಹೆಚ್.ಡಿ.ಕುಮಾರಸ್ವಾಮಿ | H.D.Kumaraswamy (@hd_kumaraswamy) November 14, 2023ದೀಪಾವಳಿ ಹಬ್ಬಕ್ಕೆ ನನ್ನ ಮನೆಗೆ ವಿದ್ಯುತ್ ದೀಪಗಳ ಅಲಂಕಾರ ಮಾಡಲು ಖಾಸಗಿ ಡೆಕೋರೇಟರ್ ಒಬ್ಬರಿಗೆ ಹೇಳಲಾಗಿತ್ತು. ಅವರು ಮನೆಗೆ ವಿದ್ಯುತ್ ದೀಪಗಳ ಅಲಂಕಾರ ಮಾಡಿದ ಮೇಲೆ ಪಕ್ಕದಲ್ಲಿಯೇ ಇದ್ದ ಕಂಬದಿಂದ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕ ಪಡೆದು ಪರೀಕ್ಷೆ ಮಾಡಿದ್ದಾರೆ. ಆಗ ನಾನು ಬಿಡದಿಯ ತೋಟದಲ್ಲಿದ್ದೆ. ನಿನ್ನೆ ರಾತ್ರಿ ಮನೆಗೆ ವಾಪಸ್ ಬಂದಾಗ ಈ ವಿಷಯ ನನ್ನ…
— ಹೆಚ್.ಡಿ.ಕುಮಾರಸ್ವಾಮಿ | H.D.Kumaraswamy (@hd_kumaraswamy) November 14, 2023
அப்போது நான் பிடதியில் உள்ள தோட்டத்திலிருந்தேன். நேற்று இரவு வீடு திரும்பிய போது இந்த விஷயம் என் கவனத்துக்கு வந்தது. உடனே அதை அகற்றிவிட்டு வீட்டின் மின்சார இணைப்பிற்கு அதனை மாற்றினேன். இந்த அலட்சியத்துக்கு மன்னிக்கவும், பெஸ்காம் அதிகாரிகள் (Bangalore Electricity Supply Company Limited) வந்து ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கட்டும். அபராதம் கட்டுகிறேன். மாநில காங்கிரஸ் விளம்பரத்துக்காக இதைப் பெரிதாக்குகிறது.
நான் எந்த அரச சொத்துக்களையும் அபகரிக்கவில்லை. யாருடைய நிலத்திற்கும் நான் வேலி அமைக்கவில்லை. நான் வீட்டில் தான் இருக்கிறேன். பெஸ்காம் அதிகாரிகள் வரட்டும். பெஸ்காமின் எந்த நடவடிக்கைக்கும் நான் தயார்” எனக் குமாரசாமி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மியான்மரில் வான்வழித் தாக்குதல்.. 5000 பேர் அகதிகளாக மிசோரமில் தஞ்சம்!