ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

author img

By

Published : Aug 3, 2021, 6:35 AM IST

மாதத்தின் கடைசி நாளான ஆகஸ்ட் 3ஆம் தேதியின் முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைக் காணலாம்.

NEWS TODAY
இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

ஹைதராபாத்: இன்றைய செய்திகளும், முக்கிய நிகழ்வுகளும்

  • டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப்போட்டியில், இன்று இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
    NEWS TODAY

  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று நீலகிரி செல்கிறார்.
    NEWS TODAY
  • கரோனா பரவலை முன்னிட்டு இன்றுமுதல் பவானி சாகர் அணை மேல்பகுதி, பூங்கா ஆகியவற்றைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், நீர்நிலைகளில் பக்தர்கள் குளிக்க, வழிபாடு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    NEWS TODAY

  • பெகசாஸ் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தமாறு கோரிக்கைவிடுக்கப்பட்ட நிலையில், அது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சிகள் இன்று மாதிரி நாடாளுமன்றத்தை நடத்த திட்டமிட்டுள்ளன.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.