ETV Bharat / bharat

ETV Bal Bharat: குழந்தைகளை கவரும் பிரத்யேக நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பாகும் ஈடிவி பால் பாரத்!

முற்றிலும் குழந்தைகளை மையப்படுத்திய தொலைக்காட்சியான ஈடிவி பால் பாரத் தமிழ் உள்பட 11 மாநில மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

Bal Bharat
Bal Bharat
author img

By

Published : Apr 4, 2023, 9:36 AM IST

Updated : Apr 7, 2023, 3:19 PM IST

ஹைதராபாத்: ஈடிவி நெட்வொர்க்கின் பால் பாரத் 11 இந்திய மொழிகளில் குழந்தைகளுக்கான ஒரு பூங்கொத்து போன்று குழந்தைகளைச் சென்றடைகிறது. தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் லட்சக்கணக்கான குழந்தைகளை அவர்களின் சொந்த மொழியில் சென்றடையும் நோக்குடன் உள்ளது ஈடிவி பாலபாரத்.

ஈடிவி பாலபாரத் தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும மலையாள மொழிகளில் தனி சேனலாக உள்ளது. 'ஈடிவி பால பாரத் HD' மற்றும் 'ஈடிவி பாலபாரத் SD' என இருவடிவில் கிடைக்கிறது. SC மற்றும் HD சேனல்கள் ஆங்கிலம் மற்றும் 11 பிராந்திய மொழிகளில் மாற்றம் செய்யும் விதத்தில் உள்ளன.

குழந்தைகள் காண்பதை கருத்தில் கொண்டு சிரத்தையுடன் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சாகசங்கள், நகைச்சுவை, வரலாறு, புனைக் கதைகள், பேண்டசி கதாப்பாத்திரங்கள் என ஈ-டிவி பால் பாரத் சேனலில் குழந்தைகளைக் கவரும் வகையிலும் அதேநேரம் நகைச்சுவையுடன் நன்னெறிக் கருத்துகளைப் போதிக்கும் வகையிலான காமிக்ஸ் உள்ளிட்ட கதைகளும் ஒளிபரப்பாகின்றன.

குழந்தைகளுக்காக என பிரத்யேக உள்ளடக்கங்களைக் கொண்டும் சர்வதேச அளவில் இதுவரை கண்டிராத அளவிலுமான கதைகள், கார்டூன்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்திய கலாச்சாரத்தின் மதிப்பு நெருங்கும் அடிப்படையிலான பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான கருத்துகளை ஈ-டிவி பால் பாரத் சேனல் வெளியிட்டு வருகிறது.

கோடைக் கால சிறப்பு நிகழ்ச்சிகள்

கோடைக்கால சிறப்பு நிகழ்ச்சிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்குகின்றன. பால் பாரத்தின் அனைத்து சேனல்களும் உள்நாட்டு சர்வதேச தயாரிப்புகளான புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. சாகசம் மற்றும் ஆகஷ்ன் பிரியர்களுக்காக 'Dennis and Gnasher', சிறு பாலர்களுக்காக 'Baby Shark'. நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கிற்காக ‘SPONGEBOB SQUAREPANTS' போன்ற புதிய தொடர்கள் வர உள்ளன.

புதுவரவுகள் தவிரவும், சேனலில் ஏற்கெனவே ஓடிக் கொண்டிருக்கும் டாப் 3 புரோகிராம்களான, பெண்களை மையப்படுத்திய ‘THE SISTERS’ , கிளாசிக் சாகச தொடரான ‘THE JUNGLE BOOK’ மற்றும் ஈடிவி பால் பாரத்தின் சொந்த சூப்பர் ஹரோ தயாரிப்பான ‘PANDEYJI PEHELWAN’ உள்ளிட்டவையும் உள்ளன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

SPONGEBOB SQUAREPANTS: ஆழ்கடலில் வசிக்கும் ஒரு ஸ்பாஞ்ச் மற்றும் அதன் எளிமையான வாழ்க்கையை விவரிக்கும் அருமையான தொடர்.

BABY SHARK: தனது சுவாரஸ்யமான குடும்பத்துடன் வசிக்கும் பேபி ஷார்க் தனது நண்பர்கள் வில்லியமுடன் கடலில் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பது குறித்த தொடர். பேபி ஷார்க்குடன் நீங்களும் நீந்த வேண்டுமா?

DENNIS AND GNASHER: இந்த கதையான து டென்னிஸ் என்ற சிறுவன் மற்றும் அவனது நண்பர்களை சுற்றியதாக அமைந்திருக்கும். அவர்களின் அன்றாட பள்ளி வாழ்க்கை அதில் உள்ள திரில்லிங்கான சம்பவங்களும் விறுவிறுப்பாக இருக்கும். உங்களை இது நிச்சயம் வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும்.

THE SISTERS: மிலி யும் ஜலியும் சகோதரிகள், ஒருவருக்கொருவர் சண்டையிட்டும் சிறந்த நண்பர்களாகவும் ஒரே நேரத்தில் வாழ்கின்றனர். இந்த ஷோவானது இரு சகோதரிகளுக்கிடையிலான சண்டை, ஏமாற்றம், போட்டி மற்றும் அன்பு என அனைத்தையும் காட்டக் கூடிய வகையில் இருக்கும்.

THE JUNGLE BOOK: காட்டுக்குள் வந்து சிக்கிக் கொள்ளும் குழந்தை மௌக்லி. பலூ மற்றும் பகீராவின் வழிகாட்டிலால் காட்டில் உள்ள அனைவரின் நண்பனாகிறான் இந்த குழந்தை. உங்களுக்கு ஷேர்கானாக விருப்பமா? அல்லது பகீராவா?

PANDEYJI PEHELWAN: கைலாஷ்பூரின் பெருமையான பாண்டேஜி பயில்வான், மிகவும் வலிமையானவர் மற்றும் FOODIEயும் கூட. இந்த ஒன் மேன் ஆர்மியின் சாகசங்களை ஈடிவி பால்பாரத்தில் கண்டு மகிழுங்கள்.

BAL BAHUBALI: பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் சூரிய கல்லை பாதுகாக்கும் பொறுப்பு பால் பாகுபலிக்கு வந்தடைகிறது. கெட்ட வால்நட்சத்திர அசுரனான கபோராவிடமிருந்து SUNSTONE ஐ பாதுகாக்க வனாட்யா மற்றும் ரிஷ் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து பால்பாகுபலி செய்யும் சாகசங்களே இந்த தொடராகும்.

ABHIMANYU: மாவீரனாக கனவு காணும் குறும்புக்கார சிறுவன் மற்றும் அவனது கண்டிப்பு மிகுந்த பிசினஸ்மேன் தந்தையைப் பற்றிய தொடர் இது. தந்தையின் கோபம் காரணமாக ரகசியமாக போர்ப்பயிற்சிகளை எடுக்கிறான். முன்னாள் ராணுவ வீரரான தனது மாமா ஷிவ்தத் மூலமாக உடலாலும், மனதாலும் போர் வீரன் தயாராக வேண்டிய அவசியத்தை உணர்கிறார்.

Last Updated : Apr 7, 2023, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.