ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஜனவரி 4 ஆம் வார ராசிபலன்.. எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது? - கும்பம் வார ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஜனவரி மாதத்தின் நான்காம் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் ஜனவரி 22ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரையிலானவை.

வார ராசிபலன்
வார ராசிபலன்
author img

By

Published : Jan 22, 2023, 6:46 AM IST

மேஷம்: இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. இருப்பினும், ஒருவரின் ஆலோசனையைப் பெறும்போது கவனமாக இருங்கள். காதலிப்பவர்கள் தங்கள் காதலியிடம் குறைந்த நேரத்தை மட்டுமே செலவிடுவீர்கள். இதன் காரணமாக உங்கள் காதல் உறவில் பிரச்னைகள் வரலாம். வாரத் தொடக்கத்தில் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதனால் வேலையில் இருந்த வந்த பிரச்னைகள் தீரும். நீங்கள் வேலையில் சேர்ந்தவுடன், நிதி ரீதியாக யாரிடமும் பணம் கேக்க அவசியமில்லை. உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில், நிலைமை இன்னும் மோசமாகும். மாணவர்கள் இப்போது மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த வாரம் நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது. வாரக் கடைசி இரண்டு நாட்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்: இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம், அங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நண்பர்களுடன் சந்தோசமாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். சில புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவர்கள். திருமணமானவர்களுக்கும் இந்த வாரம் நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் பயணம் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். வேலை செய்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், உங்கள் கடின உழைப்பின் காரணமாக நீங்கள் சோர்வாக இருப்பீர்கள். இதன் காரணமாக, உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும், எனவே கவனமாக இருங்கள். சட்டத்திற்கு எதிராக எந்த வேலையும் செய்யாதீர்கள், இல்லையெனில் கடுமையான தண்டிக்கப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறலாம், அவர்களின் கடின உழைப்பால் வெற்றியை அடைவார்கள். இந்த வாரம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இதன் மூலம் அவர்களும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நீங்கள் இப்போது சோர்வாக இருக்கலாம். வலது கண்ணிலும் சில பிரச்னைகள் ஏற்படலாம், மிகவும் கவனமாக இருக்கவும். வார ஆரம்பம் பயணங்களுக்கு ஏற்றது.

மிதுனம்: வாரத் தொடக்கத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு சில பிரச்னைகள் வரலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியுடன் நீண்ட தூரம் பயணம் மேற்க்கொள்வீர்கள், அதனால் உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிரமமாக இருக்கலாம். உங்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கக்கூடும், ஆனால் இவை அனைத்தையும் மீறி, உறவில் சில பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்கள் கவனமாக வேலையை செய்யுங்கள், ஏனென்றால் நீங்கள் அதில் நல்ல எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம், மேலும் அதன் நல்ல முடிவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபார வளர்ச்சிக்கு சிலரிடமிருந்து ஆதரவை பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். சில மாணவர்கள் படிப்பு விஷயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் உங்களை தொந்தரவு செய்யலாம், கவனமாக இருங்கள். வார ஆரம்பம் தவிர மற்ற நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: வாரத்தின் ஆரம்பம் நம்பிக்கைக்குரிய வாரமாக அமையும். ஆனால் வார நடுப்பகுதி சவாலாக இருக்கலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் தீரும். முன்பை விட இப்போது மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். கடின உழைப்பின் காரணமாக, உங்கள் மேல் அதிகாரியால் பாராட்டு பெறுவீர்கள். மேலும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியா இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் அரசுத் துறையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். ஆனால் தெரியாத நபரை நம்பி எந்த ஒரு முதலீடும் செய்யாதீர்கள், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த வாரம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆர்வத்துடன் படித்தால் நல்ல பலன் கிடைக்கும். பருவகால நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

சிம்மம்: இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் உள்ள மன அழுத்தம் குறையும். உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் உங்கள் அன்புக்குரியவருடன் மத ஸ்தலத்திற்கு யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு சிறிய பிரச்னைகள் இருந்ததாலும், உங்கள் வியாபாரம் மிக வேகமாக முன்னேறும். அதிக லாபத்தை பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முயற்சிகளின் பலனை இந்த வாரத்தில் அடைவீர்கள். நீங்கள் சில பெரிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். இது உங்கள் நீதி நிலையை மேலும் பலப்படுத்தலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் இந்த வாரம் படிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் கவனமாக படிக்க வேண்டும். ஒரு அட்டவணையை உருவாக்கி படிப்பதன் மூலம், நல்ல பலனை பெறலாம், இதன் காரணமாக அவர்கள் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் பிரச்னைகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். வாரக் கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே பயணத்திற்கு ஏற்றது.

கன்னி: இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் நல்ல உறவைக் கொண்டிருப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஏற்கனவே இருக்கும் பிரச்னைகள் குறையும். செலவுகள் அதிகரிக்கும். கவலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வருமானம் சாதாரணமாக இருக்கலாம். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்வீர்கள். உங்கள் திறமைகளை பிறர் பாரட்டுவார்கள். வியாபாரத்தில் உங்கள் மேலாதிக்கம் கூட பேச வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். அவர்கள் ஆர்வத்துடன் படித்தால் வெற்றியை அடைவார்கள். கடினமாக உழைத்தால் எந்த போட்டித் தேர்விலும் வெற்றி பெறலாம். வார நடுப்பகுதியில் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம். நீங்கள் எதையாவது பற்றி யோசித்து கவலைப்படலாம். இதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வாரத்தின் முதல் நாள் மட்டுமே பயணத்திற்கு ஏற்றது.

துலாம்: இந்த வாரம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் உள்ள மன அழுத்தம் குறையும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் காதலியை உங்கள் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லலாம். நீங்கள் அவர்களை உங்கள் குடும்பத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்வீர்கள். இதில் சில முரண்பாடுகள் ஏற்படலாம். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் வெற்றியடைவதன் மூலம், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் தனிமையாக உணர்வீர்கள். இந்த உணர்விலிருந்து வெளியேற முயற்சி செய்யுங்கள், இல்லையெனில், சில முக்கியமான வாய்ப்புகள் உங்கள் கைகளில் இருந்து நழுவக்கூடும். வேலை செய்பவர்கள் கடினமாக உழைத்தால், நல்ல பலனைப் பெறலாம். இது உங்கள் வேலையை பலப்படுத்தலாம். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். அதனால் வியாபாரத்தில் நிலை மேம்படும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். சில சிரமங்கள் ஏற்படலாம், கவனமாக படிக்க வேண்டியிருக்கும், அதற்கான பலனை நீங்கள் பெறலாம். உடல்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்: இந்த வாரம் சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். வாரத் தொடக்கத்தில் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். சற்று பதற்றமாக உங்கள் வாழ்க்கை முன்னேறும். பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடன்பிறந்தவர்களிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் பெற்றோரின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக அமையும். ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதன் மூலம், உங்கள் உறவில் அன்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் வியாபாரம் வேகம் எடுக்கு, மேலும் சில நல்ல லாபகரமான ஒப்பந்தங்களைக் காணலாம். இதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் முன்னேறலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பால் வெற்றியடையலாம், உங்கள் வேலையில் நீங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல நேரம் இருக்கும். கடினமாக உழைத்தால் போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம். உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், கழுத்து வலி அல்லது தோள்களில் எந்த வகையான பிரச்னையும் சிக்கலை ஏற்படுத்தும். கவனமாக இருங்கள். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

தனுசு: இந்த வாரம் முன்னேற்றமான வாரமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், அதனால் உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் குறையும். உங்கள் காதலிக்கு ஒரு நல்ல பரிசைக் கொண்டு வருவீர்கள், அது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும். உங்கள் சோம்பலை சமாளிக்க வேண்டும், இல்லையெனில், பணிகளில் தாமதம் ஏற்படலாம். வேலை செய்பவர்கள், தங்கள் வேலையை நன்றாக செய்ய வேண்டியிருக்கும், ஏனென்றால் அவர்களின் சோம்பேறித்தனத்தால் பல முக்கியமான வாய்ப்புகள் அவர்களின் கையை விட்டு வலுவ வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மன அழுத்தம் இப்போது உங்களை அதிகமாக ஆதிக்கம் செலுத்தலாம், எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். இந்த வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது. இதன் காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்: இந்த வாரம் சாதகமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். எந்த சிறிய பிரச்னைகளையும் பெரிது ஆக்கிவிடாதீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் பலவீனமாக இருக்கும், எனவே கவனமாக இருங்கள். வாரத் தொடக்கத்தில் இருந்து உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் எந்த வேலையிலும் வெற்றியை அடையலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் திட்டங்கள் வெற்றி அடைய வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்கள் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். தங்கள் வேலையில் கடினமாக உழைத்தால், அவர்கள் அதற்கான பலனைப் பெற முடியும். இல்லையெனில், பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் காரணமாக உங்களின் சிலருக்கு வேலைகள் தானாக முடியும். வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகலாம். வேலை செய்பவர்கள் தங்கள் வேலைக்கான தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம். மாணவர்களுக்கு, அழுத்தம் ஏற்படலாம். இதற்காக இந்த வாரம் கடின உழைப்புடன் பொழுதுபோக்கிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். பிரச்னைகள் எதுவும் வராது. இருப்பினும், உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். அவர்கள் ஒன்றாக நடைபயிற்சி கூட செல்லலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆனால் உங்கள் காதலியின் வார்த்தைகளை புறக்கணிக்காதீர்கள், இல்லையெனில் சிக்கல் ஏற்படலாம். வாரத் தொடக்கத்தில் சில பெரிய செலவுகள் உங்களுக்காக காத்திருக்கும். உங்கள் மகிழ்ச்சிக்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது, இது தவிர, நிலம் மற்றும் சொத்து தொடர்பான எந்தவொரு விஷயத்தை வாங்குவதிலும் வெற்றி காணலாம். இதன் மூலம், நீங்கள் சொத்து பெறலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும், நீங்கள் வியாபாரத்தில் வெற்றியை அடைவீர்கள். நீங்கள் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு, இந்த வாரம் சாதகமாக இருக்கும். நீங்கள் படிப்பில் ஆர்வம் காட்டினால் வெற்றி பெறலாம். உடல்நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம், எனவே உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வார நடுப்பகுதி மற்றும் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு மிதமான பலன் தரும் வாரமாகும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம், நன்மை பயக்கும். வாழ்க்கை துணையுடன் ஆதரவு இருக்கும், அவர்களுடன் சேர்ந்து, நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய நினைக்கலாம். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு உதவவும் வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்களுக்குள் ஒரு சிறிய பிரச்னை ஏற்படலாம், ஆனால் அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இப்போது உங்கள் பழைய மற்றும் பெரிய ஆசைகள் சில நிறைவேறும். இது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும், மேலும் உங்கள் மகிழ்ச்சியில் மக்களை ஈடுபடுத்தலாம். நீங்கள் மக்களுக்கு இனிப்புகளை வழங்குவீர்கள். இந்த வாரம் வருமானத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரம் தொடர்பான ஏதேனும் வேலைகள் தடைபட்டால், அது முடிக்கப்படலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும், உங்களின் புத்திசாலித்தனத்தின் பலனைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் முழு பலனையும் பெறலாம். வியாபாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கும். உங்களில் சிலர் வெளிநாடு செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு, இந்த வாரம் நன்றாக இருக்கும். இருப்பினும், அவர்கள் கவனச்சிதறல் போன்ற பிரச்னையை சந்திக்க நேரிடும். இதற்காக அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நலம் நன்றாக இருக்கும். இருந்தாலும் சின்ன சின்ன பிரச்னை வந்தாலும் அலட்சியப்படுத்த வேண்டாம். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

இதையும் படிங்க: RasiPalan:ஜன.22 இன்றைய ராசிப்பலன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.