ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - முக்கிய நிகழ்வுகள்

ஆகஸ்ட் 6ஆம் தேதியின் முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைக் காணலாம்.

ETV Bharat News Today
ETV Bharat News Today
author img

By

Published : Aug 6, 2021, 6:10 AM IST

ஹைதராபாத்: இன்றைய செய்திகளும், முக்கிய நிகழ்வுகளும்

  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 6), கரோனா பரவல் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கவுள்ளார்.
ஸ்டாலின்
ஸ்டாலின்
  • உடல்நலக்குறைவால் மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மதுசூதனன்
மதுசூதனன்
  • தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு இன்று தொடங்கி, ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    12ஆம் வகுப்பு தேர்வு
    12ஆம் வகுப்பு தேர்வு
  • டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
    ஹாக்கி அணி
    ஹாக்கி அணி
  • தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    இன்று மழை
    இன்று மழை

இதையும் படிங்க: Tokyo Olympics 15ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.