ETV Bharat / bharat

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - ETV Bharat news Today for August 5

ஆகஸ்ட் 5ஆம் தேதியின் முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைக் காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்
author img

By

Published : Aug 5, 2021, 6:17 AM IST

ஹைதராபாத்: இன்றைய செய்திகளும், முக்கிய நிகழ்வுகளும்

  • டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப்போட்டியில், இன்று இந்திய அணி, ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி
  • நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. பெகாசஸ் விவகாரம் காரணமாக இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கிவருகின்றன.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர்
  • தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு
மழை பெய்ய வாய்ப்பு
  • திருச்சி தென்னூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இன்று மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மின் தடை
திருச்சியில் மின் தடை
  • நடிகர் தனுஷ் நடிக்கும் 'D44' படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    தனுஷ் நடிக்கும் 'D44' படம்
    தனுஷ் நடிக்கும் 'D44' படம்

இதையும் படிங்க: Tokyo Olympics 14ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.