ETV Bharat / bharat

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரப்புரை செய்ய தடை - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

Election Commission of India imposes a ban of 24 hours on West Bengal Chief Minister Mamata Banerjee

author img

By

Published : Apr 12, 2021, 7:45 PM IST

Updated : Apr 12, 2021, 8:42 PM IST

19:42 April 12

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசிய குற்றச்சாட்டில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

இதற்கு மம்தா பானர்ஜி அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, மம்தா பானர்ஜி இன்று(ஏப்.12) இரவு 8 மணி முதல் நாளை(ஏப். 13) இரவு 8 மணி வரை பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். 

Last Updated : Apr 12, 2021, 8:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.