போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலடுக்கம் உணரப்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 5.31 மணயளவிற்கு தலைநகர் போர்ட்பிளேயரில் இருந்து தென்-தென்கிழக்காக 165 கி.மீ தூரத்தில் இது உணரப்பட்டதாகவும், 100 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Earthquake of Magnitude:4.3, Occurred on 29-12-2021, 05:31:05 IST, Lat: 10.26 & Long: 93.34, Depth: 100 Km ,Location: 165km SSE of Portblair, Andaman and Nicobar island, India for more information download the BhooKamp App https://t.co/g71tc80UpZ pic.twitter.com/Z3B89IwuBJ
— National Center for Seismology (@NCS_Earthquake) December 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake of Magnitude:4.3, Occurred on 29-12-2021, 05:31:05 IST, Lat: 10.26 & Long: 93.34, Depth: 100 Km ,Location: 165km SSE of Portblair, Andaman and Nicobar island, India for more information download the BhooKamp App https://t.co/g71tc80UpZ pic.twitter.com/Z3B89IwuBJ
— National Center for Seismology (@NCS_Earthquake) December 29, 2021Earthquake of Magnitude:4.3, Occurred on 29-12-2021, 05:31:05 IST, Lat: 10.26 & Long: 93.34, Depth: 100 Km ,Location: 165km SSE of Portblair, Andaman and Nicobar island, India for more information download the BhooKamp App https://t.co/g71tc80UpZ pic.twitter.com/Z3B89IwuBJ
— National Center for Seismology (@NCS_Earthquake) December 29, 2021
முன்னதாக, இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் வேலூர் அருகே சில பகுதிகளிலும் சிறு சிறு நில அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.