ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று காலை (ஜூலை 26) 5.10 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து தெற்கே சுமார் 156 கி.மீ தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலஅதிர்வு காரணமாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: Tokyo Olympics: சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு தகுதி