வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மறந்து விடாதீர்கள்.. கால நீட்டிப்பு கிடையாது! - How to fill file income tax return
2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 தான் கடைசி நாள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: ஒவ்வொரு நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆகும். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக கரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால், டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்படாது என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 2022 - 2023 மதிப்பீட்டு ஆண்டின் கணக்கில், 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி (ஜூலை 25), 3 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், உடனடியாக 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
More than 3 crore ITRs for AY 2022-23 have been filed on e-Filing portal till 25th July, 2022.
— Income Tax India (@IncomeTaxIndia) July 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The due date to file ITR for AY 2022-23 is 31st July, 2022.
We urge you to file your ITR at the earliest, if not filed as yet. #FileNow!
Pl visit: https://t.co/GYvO3n9wMf #ITD pic.twitter.com/Kd5GVaeGb2
">More than 3 crore ITRs for AY 2022-23 have been filed on e-Filing portal till 25th July, 2022.
— Income Tax India (@IncomeTaxIndia) July 25, 2022
The due date to file ITR for AY 2022-23 is 31st July, 2022.
We urge you to file your ITR at the earliest, if not filed as yet. #FileNow!
Pl visit: https://t.co/GYvO3n9wMf #ITD pic.twitter.com/Kd5GVaeGb2More than 3 crore ITRs for AY 2022-23 have been filed on e-Filing portal till 25th July, 2022.
— Income Tax India (@IncomeTaxIndia) July 25, 2022
The due date to file ITR for AY 2022-23 is 31st July, 2022.
We urge you to file your ITR at the earliest, if not filed as yet. #FileNow!
Pl visit: https://t.co/GYvO3n9wMf #ITD pic.twitter.com/Kd5GVaeGb2
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் "Super Tax Payer" நடிகர் ரஜினிகாந்த்