ETV Bharat / bharat

Today Horoscope:ஆகஸ்ட்-4 இன்றைய ராசிபலன்கள் - ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய (ஆகஸ்ட் 4 ) பலன்களை காணலாம்.

daily horoscope on August 4  daily horoscope  horoscope  horoscope on August 4  August 4 horoscope
Today Horoscope
author img

By

Published : Aug 4, 2022, 6:49 AM IST

மேஷம்: உங்களது வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்து கொள்வது சிறந்தது என்பதை நீங்கள் இன்று உணர்ந்து கொள்வீர்கள். நீங்கள் கொடுக்கும் அனைத்தும், ஒன்பது மடங்காக பெருகி உங்களை வந்து சேரும். வெளிப்படையான மனதுடன், அனைவரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பழகுவதால் உங்கள் மீதான மதிப்புக் கூடும்.

ரிஷபம்: உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாத அளவில் நீங்கள் திறன் பெற்றவராக இருப்பீர்கள். ஆனால் உங்கள் ஆற்றலை வீணடிக்காமல், கவனமாக செயல்படவும். சில பணித் திட்டம் தொடர்பாக மன அழுத்தம் உண்டாகலாம். மாலை நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன், அமைதியான முறையில் நேரத்தை கழிப்பீர்கள்.

மிதுனம்: இன்று வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் சில முக்கிய முடிவுகளை மேற்கொள்ளக்கூடும். பணியிடத்தில் உங்களுக்கு தோன்றும் புதுமையான கருத்துக்கள் மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கை மூலம் நிறுவனத்திற்கு வெற்றி தேடி தருவீர்கள். பொழுதுபோக்குக்காகவும் வசதிக்காகவும் நீங்கள் கூடுதல் செலவுகளை மேற்கொள்ளலாம்.

கடகம்: நீங்கள் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைந்து உள்ளீர்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டுவீர்கள். நீங்கள் உங்கள் நிறுவனத்தில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். பணியில் மூத்தவர்களுடன் சர்ச்சையில் ஈடுபடும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும், வேலையில் நீங்கள் செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். மாலையில் சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பலரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்களது வர்த்தகம், பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட சந்தோஷத்திற்காக நேரத்தை திட்டமிட்டு செலவழிக்க வேண்டும்.

சிம்மம்: இன்றைய நாளின் தொடக்கம், மனக் கசப்புடன் இருக்கலாம். நீங்கள் பலவிதமான விஷயங்களை பெற்றுக்கொள்வீர்கள். ஆனால், விரும்பிய பலன் கிடைக்காமல் போகலாம். பணி தொடர்பான முயற்சிகளுக்கு நாளின் பிற்பகுதி சாதகமாக இருக்கக் கூடும். பணியில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி: உங்களது மேலதிகாரிகள் மற்றும் பனியில் மூத்தவர்கள் உங்கள் முயற்சியை கவனிக்கும் வகையில் கடினமாக உழைப்பது நல்லது. ஆனால் அதற்கு ஏற்ற அங்கீகாரம், உடனடியாக கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றைய நாளின் முடிவில், நீங்கள் சிறந்த வகையில் பணியாற்றி உள்ளீர்கள் என்பது குறித்து திருப்தியாக உணர்வீர்கள்.

துலாம்: புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவும். வர்த்தகத்தில் நீங்கள் இன்று மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் காரணமாக சில பாதிப்புகள் உண்டாகலாம். ஆனால் உங்கள் செயல்திறன் காரணமாக, உங்கள் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் நீங்கும். நீங்கள் பணியில் அதிக நேரம் செலவிடும் காரணமாக, குடும்ப உறுப்பினர்கள், தங்களை அலட்சியப் படுத்துவது போல் உணர்ந்து கோபம் கொள்ளலாம்.

விருச்சிகம்: உங்களுக்கு இருக்கும் தொலைநோக்கு பார்வை காரணமாக, நிதி பாதுகாப்பு குறித்த அவசியத்தை உணர்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்வீர்கள். சமூக ரீதியான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களை அறிவார்ந்த மனிதராக நினைக்கும் மக்கள், உங்களிடம் உள்ள உயர்ந்த தன்மைகளை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

தனுசு: நீங்கள், ஒரு சவாலை எதிர் கொள்வீர்கள். உங்கள் மதிப்பை தக்கவைத்துக்கொள்ள அதை வெற்றி கொள்வது அவசியமானதாக இருக்கும். அந்த சவாலை, நீங்கள் வாழ்க்கையில் உற்சாகத்துடன் எதிர்கொள்வீர்கள். மாலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

மகரம்: நீங்கள் மதிக்கும் ஒருவரை சந்தித்து, அவரின் செயல் திறனைப் பார்த்து ஊக்கம் பெறுவீர்கள். நாளின் பிற்பகுதியில், சிலருடன் சண்டையில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. இதற்கு சட்ட ரீதியான பிரச்சினைகள் வரும் என்பதால், அதனை தவிர்க்கவும். மேலும் இது உங்கள் தொழில், எதிர்காலத்தையும் பாதிக்கும்.

கும்பம்: இன்று நீங்கள் ஒரு அமைதித் தூதராக செயல்படுவீர்கள். நீங்கள் உங்களுடைய பிரச்சனைகளையும் மற்றவர்களின் பிரச்சனைகளையும் சுமுகமான முறையில் தீர்த்து வைப்பீர்கள். உங்களுக்கு வரும் வெற்றி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால் இது மிகவும் சிறந்த வாய்ப்பாக அமையும். உங்கள் காதல் துணையுடன் மாலையில் குதூகலமான முறையில் நேரத்தை கழிப்பீர்கள்.

மீனம்: உங்கள் பணியை நிறைவு செய்ய நீங்கள், தனிப்பட்ட முறையை கடைப்பிடிப்பீர்கள். பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களது கடும் உழைப்புக்கான பலன் கிடைக்காவிட்டாலும், அதற்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். இன்று உங்கள் சக ஊழியர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குவீர்கள்.

இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஆகஸ்ட் முதல் வாரத்திற்கான ராசிபலன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.