ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 26 - Daily Horoscope news

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Sep 26, 2021, 6:06 AM IST

மேஷம்

சில குறிப்பிட்ட காரணத்தினால் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம். அனைத்தும் உங்களுக்கே சொந்தம் என்னும் எண்ணம் இருக்கும். அதனால் உங்கள் உடமை மீது சிறிது பயம் ஏற்படக்கூடும். அன்பால் உறவுகள் மலரும். திருமண வாழ்க்கை செழிப்புறும்.

ரிஷபம்

இன்று, நீங்கள் சிறிய பயணத்தை மேற்கொள்ளலாம். பயணத்தில் சில மாற்றங்களை செய்ய நிர்பந்திக்கப்படுவீர்கள். அதனால் மனம் சிறிது வருத்தம் அடையலாம். திட்டங்களை முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுத்துதல் நன்மையை கொடுக்கும். பயணத்தின் மாற்றங்கள் நன்மை தரும். அதன் காரணமாக உங்கள் பயணம் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் அமையும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க சிரமப்படுவதுடன், அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படக்கூடும். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் உங்கள் பிரச்சனைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

உங்கள் கற்பனை திறனை நீங்கள் அதிகரிக்க கூடும். உங்களின் கருத்துக்கள் சிறந்து விளங்கும். உங்களின் கௌரவம் அதிகரிப்பதுடன், உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக இன்று அமையலாம்.

சிம்மம்

நீங்கள் வீட்டு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டை சீரமைக்கும் பணியில் நீங்கள் ஈடுபடலாம். அதனால் வீட்டில் உள்ள மரச்சாமானகளை மாற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

கன்னி

குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் படிப்பிலும், மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். உங்கள் திறமைகள் மேம்படும். வாழ்க்கையில் எது நடந்தாலும், அதை அமைதியாக அதை ஏற்றுக் கொண்டால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறலாம்.

துலாம்

இன்றைய தினம் கணவன், மனைவி இடையே உறவு பலப்படும். குடும்பத்தினர்களுடன் வெளியே சென்று, விருந்தில் ஒன்றாக நேரத்தை செலவிடும் உறவு மேம்பட்டு வலுப்படும் வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையப் பெறும்.

விருச்சிகம்

நீங்கள் நற்செயல் செய்வதுடன், அதற்கான பலனை எதிர்பார்த்தல் கூடாது. பணியில் முழு கவனத்துடன் முயற்சி செய்தல் அவசியம். வியாபாரத்தில் பொறுமை மற்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் பொறுமையாக கையாளுதல் அவசியமாகிறது. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவது முக்கியம் ஆகும்.

தனுசு

இன்று, உங்களுக்கு கவலைகள் நிறைந்த நாளாக அமையலாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், கவலைகளில் இருந்து வெளிவரும் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கவும். இன்றைய நாளின் இறுதி பொழுதில் நன்மையாகவே அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மகரம்

நீங்கள் உயர்கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்ல தயாராக இருக்கிறீர்கள் என்றால் முதலில் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நல்ல நாளில் உங்கள் வேலைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்தல் சிறந்தது. பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அனுகூலமான நல்ல நாளாக அமைய வாய்ப்புள்ளது.

கும்பம்

நீங்கள் முற்காலத்தில் செய்த முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பயன் கிடைக்கப் பெறலாம். நீங்கள் தற்போது அடைந்த சாதனையை எண்ணி திருப்தி கொள்வதை தவிர்க்கவும். இன்னும் கடினமாக உழைத்தால் நற்பலன் அவசியம் கிடைக்கப் பெறலாம்.

மீனம்

இன்று, நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.மேலும் இடர்ப்பாடுகள் நிறைந்த பணிகள் செய்வதை தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம்.

இதையும் படிங்க: குடிமைப் பணித்தேர்வு முடிவு 2020: முதலிடம் பெற்ற பிகாரைச் சேர்ந்த சுபாம்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.