ETV Bharat / bharat

Covid Update: புதிதாக 2,503 பேர் பாதிப்பு - கரோனா பாதிப்புகள்

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,503 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

cases of COVID  COVID-19 cases  Covid cases  less cases of Covid  இந்தியாவில் கரோனா நிலவரம்  கரோனா பாதிப்புகள்  இந்தியாவில் கரோனா பாதிப்புகள்
கரோனா
author img

By

Published : Mar 14, 2022, 11:39 AM IST

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 2,503 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 494ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த கரோனா உயிரிழப்பு 5,15,877 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 38 ஆயிரத்து 168 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அன்றாட கரோனா பாதிப்பு விகிதம் 0.47சதவீதமாக உள்ளது. வாராந்திர கரோனா பாதிப்பு விகிதமும் 0.47 என்ற சதவீதத்திலேயே உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைவோர் சதவீதம் 98.72% ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை நான்கு கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 449 என்றுள்ளது.

இதையும் படிங்க: ஒபாமாவுக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.