ETV Bharat / bharat

துபாயில் குத்தாட்டம் போட்ட டோனி - வைரல் வீடியோ! - டோனி டான்ஸ் வீடியோ வைரல்

துபாயில் நடந்த பார்டியில், தல டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா ஆகியோருடன் சேர்ந்து பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தல டோனி
தல டோனி
author img

By

Published : Nov 28, 2022, 4:09 PM IST

துபாய்: இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பாசத்துடன் 'தல' என்றழைக்கப்படும் எம்.எஸ்.டோனி(M.S.Dhoni) தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

துபாய் சென்றுள்ள தல டோனி, அங்கு ஒரு பார்டியில் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது. தல டோனியுடன், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, அவரது சகோதரர் குர்னால் பாண்ட்யா உள்ளிட்டோரும் தல உடன் குத்தாட்டம் போட்டு டிரண்டாகி உள்ளனர்.

பாண்ட்யா பிரதர்சுடன் தல டோனி குத்தாட்டம் - வீடியோ வைரல்

பார்டியில் பாலிவுட் பாடல்கள் மற்றும் பிரபல் ராப் பாடகர் பாத்ஷாவின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட நிலையில், தல டோனி மற்றும் பாண்ட்யா பிரதர்ஸ் குத்தாட்டம் போட்டனர். வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், தல டோனியின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஒரே ஓவரில் 7 சிக்சர் - பறக்கவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.