மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவில் இன்று (ஏப்ரல் 17) 2,34,692 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து 1,23,354 பேர் குணமடைந்துள்ளனர். ஆகவே, குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
கரோனா தொற்றுக்கு 16,79,740 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’கரோனா தடுப்பூசி கையிருப்பை உறுதி செய்யவேண்டும்’ - விழுப்புரம் எம்பி வேண்டுகோள்