ETV Bharat / bharat

கரோனா: நாட்டில் புதிதாக குணமடைந்த 64 ஆயிரத்து 818 பேர்

author img

By

Published : Jun 26, 2021, 2:03 PM IST

இந்தியாவில் நேற்று (ஜூன்.25) ஒரே நாளில் 64 ஆயிரத்து 818 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

india statewise covid count  covid count  india count  corona count  india corona count  corona count decrease  கரோனா பாதிப்பு  கரோனா குறைவு  இந்தியாவில் கரோனா குறைவு  கரோனா தொற்று எண்ணிக்கை  இந்தியாவில் கரோனா தொற்றின் எண்ணிக்கை  corona virus count  corona virus  டெல்டா தொற்று  delta virus
கரோனா பாதிப்பு...

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 698 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 143ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (ஜூன்.25) ஒரே நாளில் 64 ஆயிரத்து 818 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 85ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 1,183 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 94 ஆயிரத்து 493ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், டெல்டா வகை தொற்று குறைந்தது 174 மாவட்டங்களில் உள்ளது. மேலும் 10 மாநிலங்களில் 48 மாதிரிகளில் காணப்படுகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒலிம்பிக்: ரூ.3 கோடி பரிசுத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.