ETV Bharat / bharat

'குறையும் பாதிப்பு..அதிகரிக்கும் மரணங்கள்' - இந்தியா கொரோனா பாதிப்பு

நேற்று(மே.17) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

COVID-19 India tracker
கரோனா
author img

By

Published : May 18, 2021, 12:41 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நேற்று (மே.17) கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,329 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 512 ஆக உள்ளது.

தற்போது 33 லட்சத்து 53 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, மொத்தமாக 18 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 765 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.