ETV Bharat / bharat

அச்சுறுத்தும் ஒமைக்ரான்; இன்றைய கரோனா பாதிப்பு - ஒமைக்ரான் வகைகள்

நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 426 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் நாட்டில் ஒமைக்ரான் வைரஸிற்கு இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

COVID-19
COVID-19
author img

By

Published : Dec 5, 2021, 4:46 PM IST

டெல்லி : நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 895 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், இதுவரை உயிரிழப்பு 4 லட்சத்து 73 ஆயிரத்து 326 ஆக உள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிவர அறிக்கை இன்று (டிச.5) காலை 8 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 895 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 2 ஆயிரத்து 796 ஆக உள்ளது. இதில், அதிகப்பட்சமாக பிகார் மாநிலத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதற்கு அடுத்த இடத்தில் கேரளத்தில் 263 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை 3 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 255 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 21ஆம் தேதி நாட்டில் 3 ஆயிரத்து 998 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவில் ஒமைக்ரான்: தொற்று எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.