ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 21,257 பேருக்கு கரோனா - முக்கிய செய்திகள்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 257 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 271 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

COVID
COVID
author img

By

Published : Oct 8, 2021, 3:05 PM IST

டெல்லி: நாட்டில் ஒரே நாளில் 21 ஆயிரத்து 257 நபர்கள் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 39 லட்சத்து 15 ஆயிரத்து 569ஆக அதிகரித்துள்ளது.

271 நபர்கள் உயிரிழந்ததை அடுத்து இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 50 ஆயிரத்து 127ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 221 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை மூன்று கோடியே 32 லட்சத்து 25 ஆயிரத்து 210ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சத்து 85 ஆயிரத்து 706 நபர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 93 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை படிங்க: லக்கிம்பூர் படுகொலை.. கைது செய்யாமல், கெஞ்சுவதா? உத்தரப் பிரதேச அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.