தெலாங்கான: ஆதிலாபாத் தம்சி பகுதியை சேர்ந்த சந்தோஷ். இவரது மனைவி பூரணி. இவர் பீம்பூர் எம்.பி.டி.ஓ அலுவலகத்தில் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். தம்பதியர்களுக்கு ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த தினங்களுக்கு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது, ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவாக்சின் விலை என்ன தெரியுமா?