ETV Bharat / bharat

புதுச்சேரியில் குழந்தைகளை தாக்கும் கரோனா - pudhucherry corona count

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் குழந்தைகளை தாக்கும் கரோனா

author img

By

Published : Jul 15, 2021, 7:49 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 103 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குழந்தைகளை பாதிக்கும் கரோனா:

இதற்கிடையில் புதுச்சேரியில் ஒன்று முதல் 6 வயதுக்குள்பட்ட 16 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.