ஹைதரபாத்: இந்தியாவின் சந்திராயன்-3 வெற்றிகரமாக நிலவில் தென் துருவத்தில் கால் தடத்தை பதித்தது நாட்டு மக்கள் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்தியாவின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை மக்கள் பல விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலர் தங்களது மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அமேரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியக்கும் படி இந்தியா மாபெரும் சாதனை படைத்துள்ளதாகவும், இந்த சாதனைக்காக உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
-
While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
— Rajinikanth (@rajinikanth) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations…
">While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
— Rajinikanth (@rajinikanth) August 23, 2023
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations…While superpowers like the US, Russia, and China watch in agast amazement, India stuns the world with this humongous achievement.
— Rajinikanth (@rajinikanth) August 23, 2023
For the first time ever, our nation stamps it’s proud identity by landing #Chandrayaan3 on the south pole of the moon!
My heartfelt congratulations…
மோகன் லால்: மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால், தனது ட்விட்டர் பக்கத்தில் நிலவில் தென் துருவத்தில் தரையிரங்கி சாதனை படத்த சந்திராயன்-3 வெற்றி நாட்டு மக்களை அனைவரையும் பெருமை அடைய செய்துள்ளதாக பதிவிட்டு, இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
And finally, the South Pole opens up for humankind!
— Mohanlal (@Mohanlal) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to every scientist, technician and staff member of @isro on getting #Chandrayaan3 to touch history at the Moon's South Pole! Here's to curiosity, persistence and innovation that have made a whole nation proud!… pic.twitter.com/PXx0vFvzGt
">And finally, the South Pole opens up for humankind!
— Mohanlal (@Mohanlal) August 23, 2023
Congratulations to every scientist, technician and staff member of @isro on getting #Chandrayaan3 to touch history at the Moon's South Pole! Here's to curiosity, persistence and innovation that have made a whole nation proud!… pic.twitter.com/PXx0vFvzGtAnd finally, the South Pole opens up for humankind!
— Mohanlal (@Mohanlal) August 23, 2023
Congratulations to every scientist, technician and staff member of @isro on getting #Chandrayaan3 to touch history at the Moon's South Pole! Here's to curiosity, persistence and innovation that have made a whole nation proud!… pic.twitter.com/PXx0vFvzGt
சிரஞ்சீவி: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இந்தியா வரலாற்று சாதனை படைத்தது பல கோடி இந்தியர்களுக்கு பெருமையாக இருப்பதாகவும், தானும் அனைவரோடு இணைந்து சந்திராயன்-3 வெற்றியை கொண்டாடுவதாக பதிவிட்டுள்ளார்.
-
An absolutely Momentous achievement for India !! #Chandrayaan3 🚀 registers an unprecedented and spectacular success!!! 👏👏👏
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
History is Made today!! 👏👏👏
I join over a Billion proud Indians in celebrating and congratulating our Indian scientific community !!
This clearly… pic.twitter.com/tALCJWM0HU
">An absolutely Momentous achievement for India !! #Chandrayaan3 🚀 registers an unprecedented and spectacular success!!! 👏👏👏
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 23, 2023
History is Made today!! 👏👏👏
I join over a Billion proud Indians in celebrating and congratulating our Indian scientific community !!
This clearly… pic.twitter.com/tALCJWM0HUAn absolutely Momentous achievement for India !! #Chandrayaan3 🚀 registers an unprecedented and spectacular success!!! 👏👏👏
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 23, 2023
History is Made today!! 👏👏👏
I join over a Billion proud Indians in celebrating and congratulating our Indian scientific community !!
This clearly… pic.twitter.com/tALCJWM0HU
நடிகர் பிரகாஷ் ராஜ்: நடிகர் பிரகாஷ் ராஜ் இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு புகழுக்குரிய சந்தர்ப்பம் என்றும், சந்திராயன்-3 வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இஸ்ரோவில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
PROUD MOMENT for INDIA and to Humankind.. 🙏🏿🙏🏿🙏🏿Thank you #ISRO #Chandrayaan3 #VikramLander and to everyone who contributed to make this happen .. may this guide us to Explore and Celebrate the mystery of our UNIVERSE .. #justasking
— Prakash Raj (@prakashraaj) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PROUD MOMENT for INDIA and to Humankind.. 🙏🏿🙏🏿🙏🏿Thank you #ISRO #Chandrayaan3 #VikramLander and to everyone who contributed to make this happen .. may this guide us to Explore and Celebrate the mystery of our UNIVERSE .. #justasking
— Prakash Raj (@prakashraaj) August 23, 2023PROUD MOMENT for INDIA and to Humankind.. 🙏🏿🙏🏿🙏🏿Thank you #ISRO #Chandrayaan3 #VikramLander and to everyone who contributed to make this happen .. may this guide us to Explore and Celebrate the mystery of our UNIVERSE .. #justasking
— Prakash Raj (@prakashraaj) August 23, 2023
பாவுட் நடிகர் அக்ஷய் குமார்: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "இஸ்ரோவிற்கு பல கோடி இதயங்கள் நன்றி கூறுவதாகவும், அனைவரையும் பெருமை அடைய செய்ததாகவும், இந்தியா சாதனை படைத்ததை நேரலையில் காண்பது அதிர்ஷ்டமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
ஷாருக் கான்: ஷாருக் கானின் ட்விட்டர் பதிவில் தான் நடித்த படத்தின் பாடலின் வரிகளை குறிப்பிட்டு சந்திராயன்-3 வெற்றிக்காக பணியாற்றிய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தன் நன்றி தெரிவித்து, சந்திராயன்-3 நிலவில் இருப்பதை போன்ற புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
பிரபல நடிகை சன்னி லியோனின் வாழ்த்து வீடியோ: பாலிவுட் நடிகை சன்னி லியோன் தன்னுடைய காரில் பயணிக்கும் போது போனில் சந்திராயன்-3 வெற்றியை நேர்டியாக பார்த்து மகிழும் வீடியோவை பதிவிட்டு, இஸ்ரோவிற்க்கும் சந்திராயன்-3 வெற்றிக்காக பாடுபட்ட ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக பதிவிட்டு இருந்தார்.
-
Congratulations @isro for the successful soft landing of Chandrayaan 3.
— Sunny Leone (@SunnyLeone) August 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I heartily wish each and every member who has been a part of Chandrayaan 3 and making it successful.
#Chandrayaan3 #ISRO #isrochandrayaan3mission pic.twitter.com/ipzq5qEobT
">Congratulations @isro for the successful soft landing of Chandrayaan 3.
— Sunny Leone (@SunnyLeone) August 23, 2023
I heartily wish each and every member who has been a part of Chandrayaan 3 and making it successful.
#Chandrayaan3 #ISRO #isrochandrayaan3mission pic.twitter.com/ipzq5qEobTCongratulations @isro for the successful soft landing of Chandrayaan 3.
— Sunny Leone (@SunnyLeone) August 23, 2023
I heartily wish each and every member who has been a part of Chandrayaan 3 and making it successful.
#Chandrayaan3 #ISRO #isrochandrayaan3mission pic.twitter.com/ipzq5qEobT
நடிகர் ஜெயம் ரவியின் ட்விட்டர் பதிவு: நடிகர் ஜெயம் ரவி, இந்தியாவின் வின்வெளி முன்னேற்றங்களை தான் மறியாதை செலுத்துவதாகவும், இந்த சாதனை இந்தியாவிற்க்கு ஒரு கலங்கரை விளக்கை போல அமைந்திருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார்.