ETV Bharat / bharat

குழந்தைகளுக்கான ரயில் தொடக்க விழாவில் தடம் புரண்டதால் பரபரப்பு - Indhiera Gandhi Glass House

கர்நாடகாவில் உள்ள இந்திரா காந்தி கண்ணாடி மாளிகையில் குழந்தைகளுக்கான ரயில் சேவை இன்று தொடங்கியது. அப்போது ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.

இந்திரா காந்தி கண்ணாடி மாளிகையில் குழந்தைகளுக்கான ரயில் தொடக்க விழா : தொடக்க நாளிலேயே ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு

author img

By

Published : Apr 30, 2022, 10:46 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹுப்ளியில் இந்திரா காந்தி கண்ணாடி மாளிகை தோட்டம் என்னும் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு குழந்தைகளுக்கான ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. அப்போது ரயில் தடம் புரண்டது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

குறிப்பாக இந்த விழாவில் ஒன்றிய ரயில்வேத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் முதலமைச்சர் ஜகதீஷ் ஷேத்தார் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது. இந்த ரயில்திட்டம், ஹுப்ளி - தர்வாத் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.4.2 கோடி செலவில் முடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பகீர் சிசிடிவி; காருக்கும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.