டெல்லி : அமலாக்க இயக்குநரகத்தின் (ED) இயக்குநர் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இயக்குநரின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை (நவ.14) கொண்டுவந்துள்ளது.
தற்போது, மத்திய விஜிலென்ஸ் ஆணையம் (சிவிசி) சட்டம், 2003 மூலம், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை பதவியில் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பதவிக் காலம் நீட்டிப்பு அசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : ராகுல் டிராவிட் பதவியில் விவிஎஸ் லட்சுமணன்!