ETV Bharat / bharat

தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி மறைவு - தமிழ்நாடு ஆளுநர் இரங்கல் - Tamilnadu Governor ravi Condolences to V Krishnamoorthy

BHEL மற்றும் மாருதி நிறுவன முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்திக்கு தமிழக ஆளுநர் இரங்கல்

author img

By

Published : Jun 27, 2022, 2:24 PM IST

நாட்டின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனமான SAIL இன் முன்னாள் தலைவர் வி கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஜூன்26) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97.

தமிழ்நாட்டில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி உலக அளவில் தொழில்துறையில் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்,திரு.ஆர்.என்.ரவி,அவர்கள் பத்ம விபூஷன் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும்,அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களில் உறுதியான தலைமையை தேசம் இழந்துவிட்டது. pic.twitter.com/HbLoIpVo6c

    — RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) June 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘ கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாகவும், பொதுத்துறை நிறுவனங்களில் உறுதியான தலைமையை தேசம் இழந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:BHEL மற்றும் மாருதி நிறுவன முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.