முழு விவரம்: குஜராத், ஹிமாச்சலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - Gujarat election 2022
குஜராத்தில் 7ஆவது முறையாகவும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் 2ஆவது முறையாகவும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.