ETV Bharat / bharat

மன அமைதிக்கு யோகா உதவும் - குடியரசுத் தலைவர் ட்வீட்

டெல்லி : மனதை அமைதியாக வைத்துக்கொள்ள யோகாசனம் உதவும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Ram Nath Kovind
Ram Nath Kovind
author img

By

Published : Jun 21, 2020, 2:53 PM IST

ஆறாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார். அதில், "யோகா என்ற மிகச் சிறந்த பரிசை இந்தியா உலகிற்கு தந்துள்ளது. யோகா பயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மன நிறைவைத் தருகிறது.

வாழ்க்கை சச்சரவுகள், மனச் சோர்வு ஆகியவற்றுக்கு இடையே குறிப்பாக, இந்த கோவிட்-19 காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் யோகா உதவும்" எனப் பதிவிட்டுள்ளார்.

வெள்ளை டீ-ஷர்ட் அணிந்து தான் யோகாசனம் செய்யும் படத்தையும் குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்வீட்டில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Greetings on #InternationalYogaDay.

    The ancient science of Yoga is India’s great gift to the world.

    Glad to see more and more people adopting it.

    Amid stress and strife, especially with #Covid19, practicing Yoga can help keep the body fit and mind serene. pic.twitter.com/1ZGqsTnn4A

    — President of India (@rashtrapatibhvn) June 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : ஆந்திராவிலும் ஆல்பாஸ் ஆன பத்தாம் வகுப்பு மாணவர்கள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.