யெஸ் வங்கி மீண்டும் செயல்படத் தொடங்கிய மறுநாளே பூரி பிரதான கிளையில் உள்ள ஜெகன்நாத் கோயில் கார்பஸ் நிதியின் எஸ்பிஐ கணக்கில் ரூ. 397 கோடியை செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஜெகன்நாத் கோயிலின் தலைமை நிர்வாகி கிருஷன் குமாருக்கு யெஸ் வங்கி எழுதிய கடிதத்தில், "நாங்கள் ஜெகன்நாத் கோயில் கார்பஸ் நிதியில் நியமிக்கப்பட்ட பூரியில் உள்ள எஸ்பிஐ வங்கி கணக்கிற்கு ரூ.397, 23,27,636 கோடியை அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிஎம்டபிள்யூ கார் களவு போய்விட்டது என நாடகமாடிய பங்குத்தரகர் கைது!