ETV Bharat / bharat

குஜராத்தில் உலகின் உயரமான கோயிலுக்கு அடிக்கல்

அகமதாபாத்: உலகின் உயரமான கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

குல்தேவி மா உமியா கோவில்
குல்தேவி மா உமியா கோவில்
author img

By

Published : Mar 1, 2020, 10:04 AM IST

உலகின் மிக உயரமான கோயில் என்ற சிறப்பை குஜராத் மாநிலத்தில் அமையவுள்ள குல்தேவி கோயில் பெற உள்ளது.

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், 431 அடி உயரத்தில் இக்கோயில் அமைகிறது. இக்கோயில் பணிகள் 2025ஆம் ஆண்டு நிறைவடையும்.

குல்தேவி மா உமியா கோவில்

இந்த கோயிலுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் இரண்டு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து உயிருடன் எரித்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.