ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டம்: உத்தரப் பிரதேசத்தில் தொடரும் பெண்கள் போராட்டம்

லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு ஆகியவற்றிற்கு எதிராக ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Women brigade continues their anti-CAA stir in Lucknow
Women brigade continues their anti-CAA stir in Lucknow
author img

By

Published : Jan 25, 2020, 8:39 PM IST

Updated : Jan 25, 2020, 10:26 PM IST

இந்தப் போராட்டத்தில் ஒரு பெண் தனது நான்கு வயது குழந்தையுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்தச் சட்டம் நாட்டின் அடிப்படை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறினார். மேலும், "இந்தியாவை அழிக்க முயற்சிப்பவர்களின் கைகளில் நாடு உள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க முஸ்லிம் பெண்கள் நாங்கள் எங்கள் முகத்திரையை எடுத்து வீதிகளில் இறங்க வேண்டும்" என்றார்.

மற்றொரு பெண், "பாசிச சக்திகளிடமிருந்து நம் நாட்டைப் பாதுகாக்கும் சக்தியை கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார், நாங்கள் கடைசிவரை போராடுவோம்" என்று கூறினார். உத்தரப் பிரதேச தலைநகரின் பாரம்பரிய பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடந்த பல நாட்களாக சிஏஏ (CAA) மற்றும் என்.ஆர்.சி (NRC) க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் குறித்து சப்னா என்பவர் கூறும்போது, "இந்தச் சட்டம் 100 விழுக்காடு தவறானது. தற்போது இந்தச் சட்டம் மக்களால் மறுக்கப்பட்டுள்ளது என்பதை ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அவர்கள் அதை திரும்பப் பெற வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும் எங்களுக்கு எதிராக காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இதெற்காகவெல்லாம் நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

Intro:വളാഞ്ചേരി : കാടമ്പുഴ കേന്ദ്രീകരിച്ച് പ്ലസ് വണ്‍ വിദ്യാര്‍ത്ഥിയെ പതിനാറ് പേര്‍ ലൈംഗികമായി പീഡിപ്പിച്ചതായി പരാതി. ഏഴുപേര്‍ അറസ്റ്റില്‍.
Body:പ്ലസ് വണ്‍ വിദ്യാര്‍ത്ഥിയെ പതിനാറ് പേര്‍ ലൈംഗികമായി പീഡിപ്പിച്ചതായി പരാതി. ഏഴുപേര്‍ അറസ്റ്റില്‍.Conclusion:
കല്‍പ്പകഞ്ചേരി സ്റ്റേഷനില്‍ രജിസ്റ്റര്‍ ചെയ്ത കേസില്‍ കുറുക്കോള്‍ സ്വദേശി അബ്ദുല്‍ സമദ്, കല്ലിങ്ങലില്‍ ഓട്ടോറിക്ഷ വര്‍ക്ക്‌ഷോപ്പ് നടത്തുന്ന ശിവദാസന്‍, രണ്ടത്താണി സ്വദേശി സമീര്‍ എന്നിവരെ അറസ്റ്റ് ചെയ്തിട്ടുണ്ട്. ഈ കേസില്‍ ഒരാള്‍കൂടി അറസ്റ്റിലാകാനുണ്ട്. ഇയാള്‍ ഒളിവിലാണ്.
കാടാമ്പുഴ സ്റ്റേഷനില്‍ രജിസ്റ്റര്‍ ചെയ്ത കേസില്‍ കാടമ്പുഴ കല്ലാര്‍മംഗലം മുഹമ്മദ് കോയ, കരിങ്കറായി മൊയതീന്‍കുട്ടി, കറവത്തനകത്ത് വടക്കേവളപ്പില്‍ ലിയാക്കത്ത്, പുളിക്കല്‍ ജലീല്‍ എന്നിവരാണ് അറസ്റ്റിലായത്. ശിവദാസന്‍ വര്‍ക്ക് ഷോപ്പില്‍ വെച്ചും, സെമീര്‍ തന്റെ വീട്ടില്‍ വെച്ചുമാണ് കുട്ടിയെ പീഡിപ്പിച്ചത്.

ചൈല്‍ഡ് ലൈന്‍ നടത്തിയ കൗണ്‍സിലിങ്ങിലാണ് ഞെട്ടിപ്പിക്കുന്ന വിവരങ്ങള്‍ പുറത്തുവന്നത്. കാടമ്പുഴയിലും പരിസരങ്ങളിലും വെച്ച് പല സമയങ്ങളിലായി പതിനാറോളം പേര്‍ തന്നെ ലൈംഗികമായി പീഡിപ്പിച്ചു എന്നാണ് പതിനാറുകാരനായ വിദ്യാര്‍ത്ഥി പറഞ്ഞിരിക്കുന്നത്. കുട്ടിയുടെ മൊഴിയുടെ അടിസ്ഥാനത്തില്‍ ചൈല്‍ഡ് ലൈന്‍ പ്രവര്‍ത്തകര്‍ പോലീസിനെ വിവരമറിയിക്കുയായിരുന്നു.

തുടര്‍ന്ന് കാടാമ്പുഴ, കല്‍പ്പകഞ്ചേരി സ്റ്റേഷനുകളിലായി നാലോളം കേസുകള്‍ രജിസ്‌ററര്‍ ചെയ്തിട്ടുണ്ട്. വളാഞ്ചേരി സ്റ്റേഷനിലും സമാനമായ കേസുകള്‍ രജിസ്റ്റര്‍ ചെയ്തിട്ടുണ്ട്. വരും ദിവസങ്ങളില്‍ കൂടുതല്‍ അറസ്‌ററുണ്ടാകുമെന്നാണ് സൂചന. അറസ്റ്റിലായ പ്രതികളെ കോടതിയില് ഹാജരാക്കി.
Last Updated : Jan 25, 2020, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.