ETV Bharat / bharat

பிரசவத்தின் போது தாய், சேய் மரணம்: உறவினர்கள் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி: அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்ததால் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

DEAD
author img

By

Published : Aug 11, 2019, 1:12 AM IST

புதுச்சேரி கலிதீர்தால் குப்பத்தைச் சேர்ந்த வேல் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி. இவர் கடந்த 8 ஆம் தேதி அன்று பிரசவத்திற்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

WOMEN DIED PREGNANCY  GOVT HOSPITAL  PUDHUCHERRY  பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு
பிரசவத்தின்போது உயிரிழந்த கர்பிணிப்பெண் பாக்கியலட்சுமி

அப்போது தாய், சேய் இருவரும் மருத்துவர்களின் முயற்சி செய்தும் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சரியான முறையில் மருத்துவம் பார்க்காததால் தாயும், சேயும் உயிரிழந்ததாகக் கூறி இறந்துபோன பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

WOMEN DIED PREGNANCY  GOVT HOSPITAL  PUDHUCHERRY  பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு
மருத்துவமனை உறவினர்களால் முற்றுகை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்தனர்

Intro:புதுவை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கருப்பணி மற்றும் அவரது குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம்Body:புதுச்சேரி ..

கர்ப்பிணிப் பெண் மரணம்... குழந்தைகள் மருத்துவமனை உறவினர்களால் முற்றுகை...

புதுச்சேரி கலிதீர்தால்குப்பம் பகுதியைச் சேர்ந்த வேல் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி கடந்த 8 ம் தேதி பிரசவத்திற்காக புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு உடனடியாக அனுமதித்த டாக்டர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர் அவருக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரசவ தேதி குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் பிரசவ அறையில் அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது மருத்துவர்கள் முயற்சி எடுத்து பலனளிக்காத நிலையில் பிரசவத்தில் தாயும் சேயும் பரிதாபமாக இறந்தனர்

இந்நிலையில் பிரசவத்தின் போது அவர் உயிரிழந்ததை கண்டித்து மருத்துவமனை நிர்வாகம் சரியான மருத்துவம் பார்க்காததால் உயிரிழந்ததாகக் கூறி எல்லைபில்லைச்சவடி பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உறவினர்களில் சமாதானப்படுத்தினர் மேலும் அங்கிருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது
இச் சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:புதுவை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.