ETV Bharat / bharat

கேட்டது காஸ்ட்லி, கெடச்சது ச்சீப்: ஃபோனுக்காக உயிரைவிட்ட மனைவி! - smart phone

குஜராத்: போபாலில் கணவர் மலிவான ஸ்மார்ட் ஃபோனை பரிசளித்ததை தாங்கிக்கொள்ள முடியாமல், கைக்குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போனுக்காக மனைவி தற்கொலை
author img

By

Published : Jul 13, 2019, 1:59 PM IST

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பூஜா என்பர் கணவர் விஷாலுடன் போபாலில் வசித்து வந்தார். இவர்களுக்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் தனக்கு 15,000 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போனை கேட்டுள்ளார் பூஜா. ஆனால் 7,500 ரூபாய் விலையுள்ள ஃபோனை வாங்கிக் கொடுத்துள்ளார் விஷால். இதனால் ஆத்திரமடைந்த பூஜா கணவருடன் சண்டையிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போபால் காவல்துரையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றானர்.

Intro:Body:

https://www.timesnownews.com/mirror-now/in-focus/article/bhopal-upset-with-cheap-smartphone-gifted-by-husband-woman-commits-suicide/453154

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.