எந்த வேறுபாடும் இல்லாமல் சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கும் ஒரு சட்ட கேடயம். 1946ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அத்தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கும் கூட்டத்தில் பண்டித நேரு உதிர்த்த வார்த்தைகள் இவை.
சட்டங்கள்
அந்நிய ஆட்சியாளர்களால் மக்கள் அடிமைத் தனத்தில் இருந்தனர். இதனை உடைக்கும் பொருட்டு பல அறிஞர்களும், அறிவு ஜீவிகளும் ஒன்றுக் கூடினர். அவர்கள் சமத்துவத்தையும், சுதந்திரத்தையும், சகோதரத்துவத்தையும் பிரதான தூண்களாக்கி அரசியலமைப்பை தயாரித்தனர்.
இந்த அரசியலமைப்பு சிறந்த ஆளுமைகளின் புத்திசாலித்தனத்தால் உருவாக்கப்பட்டது. ஆகவேதான் 70 ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும் உயிர்ப்புடன் உள்ளது. பிரெஞ்சு அரசியலமைப்பிலிருந்து சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம், சோவியத் ஒன்றியத்திலிருந்து ஐந்தாண்டு திட்டம், அயர்லாந்தில் இருந்து கொள்கைகள் மற்றும் ஜப்பானில் இருந்து அரசியலமைப்பின் செயல்பாடு ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டன.
தலைவர்கள் கருத்து
அரசியலமைப்பின் பொன்விழா தினத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன், அரசியலமைப்பின் நோக்கங்கள், குடிமக்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை அடைந்த பயன்கள் குறித்து பேசினார்.
மற்றொரு குடியரசுத் தலைவராக சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், அரசியலமைப்பு குறித்து நாட்டுக்கு வழிகாட்டினார். இந்திய அரசியலமைப்பில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆயினும் பசி, உடல்நலக் குறைவு உள்ளிட்டவற்றை நிவர்த்தி செய்ய முடியவில்லை.
ஊழல் ஒழிப்பு
மனித வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் இந்தியா 130ஆவது இடத்தில்தான் உள்ளது. அதற்கான காரணங்களை நாம் கண்டறிய வேண்டும். அரசியல் ஊழல் களையப்பட வேண்டும். இது ஒரு புற்றுநோய் போல் கிராமங்களுக்கும் பரவி உள்ளது.
இந்திரா காந்தியின் கட்டளைகள் சிலவும் அரசியலமைப்பை நீர்த்து போகச் செய்தது. மகாத்மா காந்தியின் இலக்குகள் நாட்டுக்கு தேவை. அதனை அடையச் சிறந்த வழிகளை உருவாக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு முன்னால், ஊழல் தலைவர்களை வெளிப்படுத்த வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் கருத்து
நிதி ஏற்றத் தாழ்வுகள் இந்தியா சாதிக்கும் பெரிய பிரச்னை என்று ஆய்வுகள் தொடர்ந்து கூறுகின்றன. 1949ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதியன்று அரசியலமைப்பின் நிறைவு அமர்வின் போது அம்பேத்கர் சில எச்சரிக்கைகளை முன்மொழிந்தார். அவைகள் நாட்டுக்கு தேவையானவை.
சில குருட்டு நம்பிக்கைகள் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். நீண்ட காலமாக சமத்துவம் மறுக்கப்பட்டால் அரசியல் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம் என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.
குடிமக்களும் அரசாங்கங்களும் அதற்கான அரசியலமைப்பு விழுமியங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆட்சியாளர்கள் எழுதிய அரசியலமைப்பின் உண்மையான மன்னர்கள் மக்கள். ஊழலை திறம்பட விரட்டுவதன் மூலமும், பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் செய்வதன் மூலமும், சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அரசியலமைப்பு மனப்பான்மையைப் பாதுகாக்க முடியும்.
இதையும் படிங்க: அன்றும் இன்றும் என்றென்றும் அம்பேத்கர்.!

Intro:Body:
Written form of Indian Constitution which is the biggest in the world is not just a pack of papers.
It is a document that aims to protect progressive aspirations of people of India who occupy seven percent of world population.
It is an Act that offers confidence among people of equality and justice without any differences.
This resolution is higher than the acts. It is a determination, a promise, a security and above all we have to dedicate ourselves for a big aim.
This was stated by Pundit Nehru during a meeting to approve the constitution to achieve its aims through a resolution in Dec 1946.
Several knowledgeable persons and intellectuals shown their prowess and acumen in preparing the constitution to ensure equality, freedom and brotherhood as the main pillars, when the people were freed from broken shackles of slavery by migrant rulers.
Great personalities formulated the best Constitution celebrating 70 years.
Equality, freedom and brotherhood were extracted from French Constitution, Five Year Plan from Soviet Union, principles from Ireland and Functioning of Constitution from Japan.
Modi government has decided in 2015 to commemorate Ambedkar on his 125th birth anniversary on November 26. The centre directed to conduct year long programs in all schools across the country to pronounce the greatness of the Constitution to mark its 70 years.
While constitutional celebrations were on one side, to mark its golden Jubilee event, then President Narayanan made some invaluable remarks to introspect whether our failures caused by the constitution or we caused its failure.
From citizens to rulers everyone have to abide by constitutional values to provide remedy for several problems.
During Republic day address, then President Sarvepalli guided us by saying that our commitment will be known when we take apt measures to reach our high aims and not by just giving statements.
In spite of making more than 100 amendments to constitution, we could not achieve first day target of addressing poverty and its twins like, hunger and ill health in 70 years, besides India lagging behind at poor 130th place in the world in respect of human development indicator.
Our immediate aim is to find the reason for that. Fact is that political corruption leads all sorts of corruption spreading its routes into villages and elsewhere.
Heading to diktats of Prime Minister Indira, burocracy diluted values of the constitution instead of discharging duties of legislature, executive and judiciary.
Mahatma Gandhi said not just the goals, need of the hour was to have better ways and means to achieve them.
Foolishness of selfish leaders indulged in corruption for decades unfolded moral flag of the nation by giving government stamp to oppression of black money holders in the country.
Predicament is that prime minister in the recent past expressed displeasure by saying that whether India has achieved development to full extent as per our efficiencies and capabilities in the wake of growing number of tactical fellows seek to know whether it was written in the Constitution to quit the plum posts followed by cases of crime and accusations.
Studies reveal that unabated growing of financial disparities are throwing big challenges to India rather than poverty.
Cautions made by Ambedkar during concluding session of the Constitution on November 25 in 1949 have more priority today.
Unmindful of civil disobedience and Sathyagraha, Ambedkar rang warning bells that devotion and blind following in politics lead to dictatorship.
He clarified that political democracy will be in danger if equality was denied for long time.
Citizens and the governments have to strictly abide by constitutional values for that.
Rulers have to keep in mind the fact that
there is no other big insult than poverty as true progress is possible when poor are involved in development process.
People are real kings of the Constitution who wrote ..."We the people of India."
Constitutional spirit can be safeguarded by routing out corruption efficiently, shouldering responsibilities with commitment and protecting civil rights.
Conclusion: