ETV Bharat / bharat

காணொலி: கரோனாவிலிருந்து மீண்ட மகளை ஆடலுடன் பூத்தூவி வரவேற்ற தாய்!

author img

By

Published : Aug 3, 2020, 6:59 AM IST

கரோனாவிலிருந்து மீண்ட மகளை, அவளது தாய், ஆடலுடன் பூக்கள் தூவி வரவேற்கும் காணொலி காட்சி வைரலாகிவருகிறது.

COVID 19 Tai Tai Phish song celbration Mother daughter duo celebrated their recovery Midnpore mother daughter recovery celebration celebrated their recovery from COVID கோவிட்19, கரோனா மேற்கு வங்கம் தாய், மகளுக்கு வரவேற்பு

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு சில நாள்கள் அளிக்கப்பட்ட சிகிச்சையின் முடிவில் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவரை அப்பெண்ணின் தாயார், பிரபலமான பாடலுக்கு நடனம் ஆடியப்படி பூக்கள் தூவி வரவேற்றார்.

இந்தக் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. நாட்டில் 18 லட்சத்து நான்கு ஆயிரத்து 702 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காணொலி: கரோனாவிலிருந்து மீண்ட மகளை ஆடலுடன் பூத்தூவி வரவேற்ற தாய்!

சிகிச்சைக்கு பின்னர் 11 லட்சத்து 87 ஆயிரத்து 228 பேர் வீடு திரும்பினார். உயிர் இழப்பு 38 ஆயிரத்து 161 ஆக உள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.