மிசோரம் மாநிலத்தில் உள்ள துய்கும் பகுதியின் கைப்பந்து அணி வீராங்கனை லால்வென்ட்லுவாங்கி. இவர் நேற்று மிசோரத்தில் நடைபெற்ற 2019 மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். அவர் தன்னுடன் தனது ஏழு மாத குழந்தையையும் போட்டிக்கு அழைத்துவந்தார்.
-
Feeding her 7-month old baby during interval of the volley ball match at inauguration Day of Mizoram State Games ‘19,a Spiker from Tuikum(Serchhip Dist) Ms Lalventluangi expressed happiness over their victory in their first match.
— Robert Romawia Royte (@robertroyte) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Salute Ms Veni pic.twitter.com/3gI3CIDBZf
">Feeding her 7-month old baby during interval of the volley ball match at inauguration Day of Mizoram State Games ‘19,a Spiker from Tuikum(Serchhip Dist) Ms Lalventluangi expressed happiness over their victory in their first match.
— Robert Romawia Royte (@robertroyte) December 9, 2019
Salute Ms Veni pic.twitter.com/3gI3CIDBZfFeeding her 7-month old baby during interval of the volley ball match at inauguration Day of Mizoram State Games ‘19,a Spiker from Tuikum(Serchhip Dist) Ms Lalventluangi expressed happiness over their victory in their first match.
— Robert Romawia Royte (@robertroyte) December 9, 2019
Salute Ms Veni pic.twitter.com/3gI3CIDBZf
அதன்பின், போட்டியின் இடையில் அழுதுகொண்டிருந்த தனது குழந்தைக்கு தாய் பாலுட்டினார். இதைப்பார்த்த மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும், அப்பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவித்திருந்தார். இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிரும் மக்கள், வீராங்கனைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்தப் போட்டியில் லால்வென்ட்லுவாங்கி அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உரிமைகள் உனக்கானது: யாரும் கொடுக்கவோ, எடுக்கவோ முடியாது... உயிரியாய் இவ்வுலகில் உலாவருவோம்!