ETV Bharat / bharat

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரிய வைகோவின் மனு தள்ளுபடி! - Vaiko's petition

டெல்லி: காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்றம்
author img

By

Published : Sep 30, 2019, 11:53 AM IST

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துவருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

வைகோ
வைகோ

இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு செப்டம்பர் மாதம் மறுத்தது. இந்நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வைகோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க:காஷ்மீர் அரசின் வாயை திறக்கவைத்த வைகோவின் மனு - ஃபரூக்கின் நிலை என்ன?

Intro:Body:

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் | #Vaiko

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.