17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரமேஷ் பொக்ரியால் மத்திய அமைச்சராக பதவியேற்று கொண்டார். இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.