ETV Bharat / bharat

மேற்கூரை இடிந்து இருபெண்கள் படுகாயம்: முதலமைச்சர் நாராயணசாமி ஆறுதல் - முதலமைச்சர்  நாராயணசாமி

புதுச்சேரி: மீன் அங்காடியின் மேற்கூரை இடிந்து விழந்ததில் பெண்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.

FISH MARKET
author img

By

Published : Aug 9, 2019, 2:10 AM IST

புதுச்சேரியை, அடுத்த புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காசியம்மாள்( 57), ராசம்பா (75). இவர்கள் இருவரும் நெல்லித்தோப்பில் உள்ள மீன் அங்காடியில் நேற்று மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர்.

building falling down  two womens injuiry  cm narayanasamy  இருவர் பலத்த காயம்  முதலமைச்சர்  நாராயணசாமி  மீன் அங்காடி
மீன் அங்காடி இடிந்து விழுந்ததில் காயமடைந்த மீன் விற்பனை செய்பவர்கள்

இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்கள் காயமடைந்த சம்பவம் அறிந்த முதலமைச்சர் நாராயணசாமி, அலுவலர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிந்து விழுந்த மீன் மார்க்கெட் பழைய கட்டடம் என்பதால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விரைவில் இந்த கட்டடம் இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டித்தரப்படும் என்றார்.

காயமடைந்தவர்களை சந்திக்க வந்த முதலமைச்சர் நாராயணசாமி

Intro:புதுச்சேரி நெல்லித்தோப்பு மீன் அங்காடியில், தளத்தின் மேல் சிமெண்ட் காரை விழுந்து, மீன் விற்பனை செய்யும் இரண்டு பெண்கள் தலை,கை,கால் பலத்த காயமடைந்தனர். அவர்களை முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்Body:புதுச்சேரி நெல்லித்தோப்பு மீன் அங்காடியில், தளத்தின் மேல் சிமெண்ட் காரை விழுந்து, மீன் விற்பனை செய்யும் இரண்டு பெண்கள் தலை,கை,கால் பலத்த காயமடைந்தனர். மேலும் மீன் அங்காடியில் உள்ள மற்ற மீன் விற்கும் பெண்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நடந்த உடன் முதல்வர் நாராயணசாமி அவர்கள் நேரடியாக வந்து மீன் அங்காடிக்கு வந்து, பலத்த காயமடைந்த காசியம்மாள் (வயது 57) நரம்பை பகுதியை சேர்ந்தவர், ராசம்பா (வயது 75) புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த இவர்கள் இருவருக்கும், முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் புதுச்சேரி காவல்துறை இயக்குனர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேரடியாக வந்து ஆறுதல் கூறினார்.

இந்த மீன் மார்க்கெட் பழைய கட்டிடம் என்பதால், தற்போது மேல் சிமெண்ட் காரை விழுந்து அடிப்பட்டு உள்ளது என்று முதல்வர் நாராயணசாமி நேரடியாக வந்து எங்களை பார்த்து புதிய மார்க்கெட் கட்டி தருவதாக கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்Conclusion:புதுச்சேரி நெல்லித்தோப்பு மீன் அங்காடியில், தளத்தின் மேல் சிமெண்ட் காரை விழுந்து, மீன் விற்பனை செய்யும் இரண்டு பெண்கள் தலை,கை,கால் பலத்த காயமடைந்தனர். அவர்களை முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.